Posted inகதைகள்
டௌரி தராத கௌரி கல்யாணம் – 30 (நிறைவுப் பகுதி)
ஜெயஸ்ரீ ஷங்கர், ஹைதராபாத். அம்மா....நீ சொல்ல வந்ததை மங்களத்துக்கிட்ட சரியாவே கேட்கலை....அதான் மங்களத்துக்கு அவ்ளோ... தர்மசங்கடம். மங்களம்,நீங்க என்னைப் பார்த்து அப்படிக் கேட்டா மாறி, நான் உங்களைப் பார்த்து அதே கேள்வியைக் கேட்டால் என்னவாக்கும்?னு நினைச்சாக்கும் அம்மா, அப்படியொரு கேள்வியக் உங்கிட்டக்…