தி.க.சி. யின் நினைவில்

தி.க.சி. யின் நினைவில்

என்னை மிகவும் திகைப்புக்கும் ஆச்சரியத்துக்கும் உள்ளாக்கிய மனிதர் சமீபத்தில் மறைந்த தி.க.சி. அறுபதுகளின் இடை வருடங்களிலிருந்து தான் தி.க.சி. எனக்குத் தெரிய வந்ததே.  தாமரை என்னும் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெளிவந்து கொண்டிருந்த பத்திரிகையின் ஆசிரியராக. தமிழ் நாட்டு முற்[போக்கு எழுத்தாளர்களுக்கு…

ஏன் என்னை வென்றாய்! அத்தியாயம்- 3

சிவக்குமார் அசோகன் சென்னை. அதிகாலை ஐந்தரை மணி. தாம்பரத்திலிருந்து மேற்கு மாம்பலத்திற்கு ரயில் டிக்கெட் எடுத்துக் கொண்ட வசந்தி, சுதாகரை செல்போனில் அழைத்தாள். ''சொல்லுங்க வசந்தி, எங்கே இருக்கீங்க?'' ''நான் வெஸ்ட் மாம்பலம் டிக்கெட் எடுத்துட்டு தாம்பரம் ஸ்டேஷன்ல நிக்கிறேன் சுதாகர்!''…

வாழ்க்கை ஒரு வானவில் 9

ஜோதிர்லதா கிரிஜா சேதுரத்தினத்தின் முகத்தில் திகைப்பு அப்பியிருந்தது.. அவனது விரிந்த விழிகளிலிருந்து அவனது திகைப்பை லலிதாவும் புரிந்துகொண்டாள். தற்செயலான சந்திப்பாக அது இருக்காது என்று அவனுக்குத் தோன்றியது. தன் அலுவலகத்துக்கு வெளியே காத்திருந்து தன்னைப் பின்தொடர்ந்து ஓட்டலுக்கு வெளியேயும் காத்திருந்துவிட்டு அவள்…

சிவமே

ரெ. மரகதவல்லி வேண்டுவது விருப்பானால் விருப்பது இருப்பானால் இருப்பது பொறுப்பானால் பொறுப்பது வெறுப்பானால் வெறுப்பது வெளியாகும் வெறுப்பது வெளியானால் வெளியது பரமாகும் பரமது இருப்பானால் இருப்பது ஜீவனாகும் ஜீவனது வெளியானால் வெளியது பரமாகும் பரமது வெளியானால் துதிப்பது சிவமே சிவமே முடிப்பது…

இந்த இதழ்கள் இடம்பெயராதா…..

ஜெ.பாண்டியன் வாரம் தவறாது வாசல் கொண்டுவரும் வார இதழின் முகப்பிலும் இன்னபிற பக்கங்களிலும் முழுக் காலும் இடையு முரித்த பெண்கள் இடை குறுக்கி கிறக்கும் கண்களும் முறுவல் புன்னகையுமாய் பெரும்பாலும் திரைப்பட மாதவிகள்தான்.. வாசிக்கும் வாசகனின் கண்களிலும் மனத்திலும் இச்சைகளை கிளர்ந்தெளச்…

இடையன் எறிந்த மரம்

வளவ. துரையன் திருப்பனந்தாள் ஸ்ரீ காசி மடத்தில் ஆண்டு தோறும் குமரகுருபர சுவாமிகளுக்கு விழா எடுப்பார்கள். 1937- ஆம் ஆண்டு நடைபெற்ற விழாவிற்கு உ.வே.சா போயிருந்தார். அந்த மடத்தில் மாடுகளைப் பாதுகாத்துப் பராமரிக்க ஓர் இடையனை நியமித்திருந்தனர். மாடுகளைப் பற்றித் தான்…

பகைவனும் நண்பனே – நூல் பற்றிய கண்ணோட்டம்

முனைவர் மு.பழனியப்பன் எம்.ஏ., எம்.பில், பிஎச்.டி., தமிழாய்வுத் துறைத்தலைவர் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி, சிவகங்கை ஏன் எழுத வேண்டும்? எதற்காக எழுத வேண்டும்? எப்படி எழுதவேண்டும் போன்ற எல்லாக் கேள்விகளுக்கும் ஒரே ஒரு சொல்தான் பதில். அனுபவம். அனுபவித்ததை எழுதவேண்டும்.…

மல்லித்தழை

பின்பக்கம் நடுநரம்பிலிருந்து பிரியும் எட்டு நரம்புகள். ஒவ்வொன்றிலும் பிரியும் அடுத்த 8 நரம்புகள். உருப்பெருக்குக் கண்ணாடியில் பார்த்தால் பார்த்துக்கொண்டே இருக்கலாம். எட்டுப்பிரிவுகளாய் இலைகள். ஒவ்வொன்றிலும் இரண்டிரண்டாய் மூன்றுமூன்றாய் என்று நுனிகள். கூர்மையாக அல்ல. சமாதானமாக. வேலாயுதத்தை நினைவுபடுத்தும் சில நுனிகள். கணினியில்…

சுமை துணை

தொப்பி தண்ணீர் போத்தல் சிறிய கைப்பை துணிப்பை மொபைல் சார்ஜர் அடங்கிய தோள் சுமை வசவுக்கு ஏதுவாகும் நகரப் பேருந்தில் இரவுக்கு சுமையை முடிவு செய்யும் உரிமை உண்டு தாறுமாறாகக் கனவுகளைக் கிழித்து வீசும் பயணங்களினுள் எந்தக் கண்ணி தனது என்று…