முக்கோணக் கிளிகள்  (பெரிதாக்கப்பட்ட​  நெடுங்கதை​)     படக்கதை – 1​7​

முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​) படக்கதை – 1​7​

  மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா வசனம், வடிவமைப்பு : வையவன் ஓவியர் : தமிழ்   படங்கள் :   ​இணைக்கப்பட்டுள்ளன.  
நல்லவர்களைக் கொல்லாது நஞ்சு

நல்லவர்களைக் கொல்லாது நஞ்சு

  பழநியப்பன் சிங்கப்பூர் வந்தபோது அவன் மகள் பிரேமாவதி தொடக்கநிலை 3. இப்போது உயர்நிலை 3. வரும்போது அப்பா சொன்னது ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது ஞாபகத்திற்கு வந்துவிடுகிறது. ‘இந்த மண்ணில் ஒரு சொத்து வாங்கிப் போடு. நீ இந்த மண்ணை…
ஆனந்த பவன்   (நாடகம்)  காட்சி-1

ஆனந்த பவன் (நாடகம்) காட்சி-1

   படம் : ஓவியர் தமிழ்   இடம்: ஆனந்த பவன் ஹோட்டல்   பாத்திரங்கள்: ஹோட்டலின் வயது முதிர்ந்த சர்வர் ரங்கையர், ஹோட்டல் உரிமையாளர் ஆனந்த ராவ், வாசுதேவாச்சார், கிட்டு, வடிவேலு என்று மூன்று வாடிக்கையாளர்கள்.   நேரம்: காலை…

நிழல்

அவன் நண்பன்தான் அவ்னுக்குச்சொன்னான்.ஆக அவன் அருகில் உள்ள நெய்வேலி நகரம் செல்லவேண்டும். காவலர்கள் ஒரு நூறு பேருக்கு மத்தியில் 'கிரிமினாலாஜி' பற்றி பாடம் எடுக்க வேண்டும். இப்படிச்சொல்லி அவனை நெய்வேலிக்குப்போகச்சொன்ன அந்த நண்பனுக்கு சென்னையில் ஒரு நண்பன். அந்தச் சென்னை நண்பனுக்குக்…

சீதை, அமுதா, நஞ்சா, தீயா?

ஜயலக்ஷ்மி   ராமாயணம் சிறையிருந்தாள் ஏற்றம் கூறும் காப்பியம்.. காப்பியத்தலைவி சீதை. இத் தலைவியை அமுதமென்றும் நஞ்சு என்றும் தீ என்றும் கதை மாந்தர்கள் கூறுவதைப் பார்ப்போம். கவிஞன் இவளை அமுதம் என்றே வருணிக்கிறான். முதன் முதலாக சீதையை நமக்கு அறிமுகம்…

தினமணி நாளிதழ் நடத்திய இலக்கியத் திருவிழா-21, 22.06.2014

அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம் தினமணி நாளிதழ் நடத்திய இலக்கியத் திருவிழாவில் 21, 22.06.2014 இரண்டு நாட்களும் கலந்துகொண்டு அந்த இன்பத்தை பருகியதில் மட்டற்ற மகிழ்ச்சி. வரவேற்பு தொடங்கி திட்டமிட்டு வகையாக வரிசைபிரித்து, அவரவர்க்கு ஏந்த அட்டைகளைக் கொடுத்து, வழி காட்டி அமரச்…

வாழ்க்கை ஒரு வானவில் 16

  சேதுரத்தினத்துக்குஒன்றும் விளங்கவில்லை. எனினும் ராமரத்தினம் கேட்டுக்கொண்டபடியே எதுவும் பேசாமலும், கேள்வி எதுவும் கேட்காமலும் அவனோடு நடந்தான். ஆனால் அவனுக்கு ஒன்று மட்டும்புரிந்தது. அந்த இரண்டு மனிதர்களையும் தாங்கள் பின் தொடர்ந்து கொண்டிருந்தனர்என்பது. “எம்புட்டுப்பணம்டா கிடைச்சிச்சு?” “ரெண்டுபவுன் போக ரெண்டு பவுன்தானே…
தொடுவானம்   29.  சென்னை கிறிஸ்துவக் கல்லூரி

தொடுவானம் 29. சென்னை கிறிஸ்துவக் கல்லூரி

        தாம்பரம்.         சென்னை  கிறிஸ்துவக் கல்லூரி உலகப் புகழ் வாய்ந்தது!  இது சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கிறிஸ்துவக்  கல்லூரி.          1837 ஆம் ஆண்டில் தாம்பரத்தில் 375 ஏக்கர் கொண்ட சேலையூர் காட்டில் இதை…

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 88

  (1819-1892)   ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) (Salute Au Monde) [Salute to World] வையகமே வந்தனம் உனக்கு [4] வியப்பான ஒரு பெருங்கோள்   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் :…
நீயும் நானுமா, கண்ணா, நீயும் நானுமா?

நீயும் நானுமா, கண்ணா, நீயும் நானுமா?

ஒரு அரிசோனன்     “பெரியதந்தையே!பீமன் வணங்குகிறேன்!” என்ற சொற்கள் என் இதயத்தைக் கசக்கிப் பிழிகின்றன. குருதி கொதிக்கிறது. என் மக்கட் செல்வங்கள் நூறு பேரையும் தான் ஒருவனாகவே இரக்கமன்றிக் கொன்றவனல்லவா இவன்! அதுவும் என் கண்ணின் மணியான, என் உள்ளத்து…