தொடரகம் – நானும் காடும்

  சோழகக்கொண்டல் ஒரு காடு ஒரு மிருகம்   தானே அழித்த காட்டை தனக்குள் எப்போதும் வைத்திருக்கும் மிருகம்   தன்னை வெளிப்படுத்த தனக்கெனவே மிருகத்தை வைத்திருக்கும் காடு   தான் எப்போதும் பார்த்திராத ஆனால் எப்போதுமே போக விரும்பும் தனக்கான…

ஒரு தீர்ப்பு

  நதியையும் புனித தாய் என்றாய் நாட்டை தாய் என்றாய் ஆனால் தாயை மொழியை அன்னை என்றாய் நீ ஒரு பெண் என்று பார்த்ததே இல்லை. தாய்.. அவள் சிரிப்பும் கண்ணீரும் உனக்கு அரச்சனைப்பூக்கள் தான். அவள் பிரமாண்டமாய் நிற்கிறாள் ஒரு…

தினம் என் பயணங்கள் – 41 எரிவாயுக்கு மான்யம் .. !

  வாழ்க்கை சில நேரம் புதிய கதா பாத்திரங்களை நமக்கு அறிமுகப் படுத்துகிறது. முன்பே அவர்கள் வேறு கதா பாத்திரங்களையும் முகத்தில் அணிந்திருப்பார். அம்மா, அக்கா, தங்கை, மனைவி, சிநேகிதி, விரோதி என்று ஒரே நபருக்குள் எத்தனை முகமூடிகள் ? அப்படியான…

கவிதைகள்

நாகராஜன் நல்லபெருமாள் மௌனபயம் கலந்த மயான அமைதி பூக்கப் பயந்தன செடிகள் கனிய பயந்தன காய்கள் பறக்கப் பயந்தன புட்கள் சிறையிட்டுக்கொண்டன யாவும் தமக்குத்தாமே முறையிட்டுக்கொண்டன மூடிய வெற்றறைகளுக்குள் எக்காளமிட்டு திரிகிறது தெருவெங்கும் பீதி நெஞ்சின் ஆழத்தில் விசும்புகிறது மரணஓலம் பேருந்து…

விண்வெளியில் நான்கு பரிதிகளைச் சுற்றும் அண்டக்கோளுடன் கூட்டாக இயங்கி வரும் புதிய அமைப்பு கண்டுபிடிப்பு

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++ https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=3F_o5YxNi00 https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=9EdAgdMwnDE https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=1-zqQSRw2-A http://www.youtube.com/watch?v=4RAhfoYvfyU http://arxiv.org/abs/1312.1265 [Dec 4, 2013] +++++++++++++ ஊழி முதல்வன் மூச்சில் உப்பி விரியும் பிரபஞ்சக் குமிழி சப்பி மீளும் ஒரு யுகத்தில் !…
உயரங்களும் சிகரங்களும்

உயரங்களும் சிகரங்களும்

ராமு என்கிற ராமநாதனுக்கு வயது முப்பத்தி இரண்டு. ஆனால் அவனது உயரம் முப்பதுதான்.. என்ன குழப்புகிறேனா? முப்பது அங்குலமே அவனது உயரம். அவனைப் போன்றோர் ஒன்று சர்க்கஸில் இருக்க வேண்டும் அல்லது சினிமாவிலோ நாடகம் மற்றும் கூத்து போன்ற அமைப்பிலோ இருக்க…

ஆத்ம கீதங்கள் –19 ஒரு மங்கையின் குறைபாடுகள் [A Woman’s Shortcomings]

  ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா     பெரு மூச்சு விட்டவள் மெல்லப் புன்னகை செய்கிறாள். ஆறு வரை எண்ணி மேற்செல்வாள், பணப் பையை நிரப்பிக் கொண்டு, மனப் பயிற்சி செய்கிறாள்;…
தொடுவானம்    58. பிரியாவிடை

தொடுவானம் 58. பிரியாவிடை

சென்னை பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு மண்டபத்தில் நுழைவுத் தேர்வு நடைப்பெற்றது. அது மெரினா கடற்கரையின் எதிரே அமைந்துள்ள பிரமாண்டாமான கட்டிடம். சுமார் நானூறு மாணவ மாணவிகள் தேர்வு எழுதினோம். மூன்று மணி நேரம் தரப்பட்டது. மொத்தம் ஐநூறு கேள்விகள். ஒவ்வொன்றுக்கும் ஐந்து விடைகள்…

பேசாமொழி – திரைப்படத் தணிக்கை சிறப்பிதழ்

இதழைப் படிக்க: http://pesaamoli.com/index_content_30.html தமிழ் சினிமா தோன்றி அதன் நூற்றாண்டை நெருங்கிக்கொண்டிருக்கும் இந்த சூழலில், இதுவரை திரைப்படத் தணிக்கை தொடர்பாக ஒரு விரிவான உரையாடல் நடைபெறாமல் இருந்திருக்கிறது என்பது குறித்து நிறையவே வேதனைப்பட வேண்டியிருக்கிறது. வணிக சினிமா தான் சார்ந்த ஒவ்வொரு…

என் சடலம்

   சேயோன் யாழ்வேந்தன் நிச்சயமாகத் தெரியும் அது என் சடலம் தான் கண்ணாடியில் தினமும் பார்ப்பதுதானே அடையாளம் தெரியாமல் போய்விடுமா என்ன? இப்போதெல்லாம் அடிக்கடி தென்படுகிறது என் சடலம் இல்லை, அது எப்போதும் இருக்கிறது நான்தான் இதுவரை கண்டுகொள்ளவில்லையோ என் சடலத்தை.…