Posted inகவிதைகள்
அவநம்பிக்கையின் மேல் நம்பிக்கை
சேயோன் யாழ்வேந்தன் வீட்டுக் கூரையினின்று காகம் கரைந்தால் விருந்து வருமென்று அம்மா சொல்வதை நான் நம்புவதேயில்லை இன்று ஞாயிற்றுக்கிழமை நீ வருவாய் என்ற நம்பிக்கை இருக்கிறது காகத்தின் மேல் ஏன் மூட நம்பிக்கை வைக்க வேண்டும்? பொழுது சாயச் சாய…