ஜெயகாந்தன்

  ஜோஸப் யாருக்காக அழுதான்?   சிட்டியை சமூகம் எங்கெல்லாம் துரத்தியது?   கங்கா மணமாகாமல் கோகிலா மணவாழ்வில் எந்த அகழிகளைத் தாண்டவில்லை?   சாரங்கனின் கலையும் ஹென்றியின் தேடலும் எந்த முகமூடிகளை நிராகரித்தன?   இவர்கள் நம் நெஞ்சில் இன்றும்…

செவ்வாய்த் தளத்தின் மீது தூசி மூடிய பனித்திரட்சி வளையத்தில் [Glacier Belts] பேரளவு பனிநீர் கண்டுபிடிப்பு

      சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா https://www.youtube.com/watch?feature=player_embedded&v=YWv8X5CmJeo https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=tsnkTc15n4w http://www.dailymail.co.uk/sciencetech/article-3030233/Mars-COVERED-ice-3ft-deep-glaciers-hiding-dust.html#v-4160449442001 http://www.dailymail.co.uk/sciencetech/article-3030233/Mars-COVERED-ice-3ft-deep-glaciers-hiding-dust.html#v-4160449442001 http://article.wn.com/view/2015/04/09/Dustcovered_belts_of_glaciers_made_of_frozen_water_found_on_/ செவ்வாய்த் தளத்திலே செம்மண் தூசிக் கடியிலே கண்ணுக்குத் தெரியும் வைரங்கள் வெண்ணிறப் பனிக்கட்டிகள் ! “புனித பசுத்தளம்” என்னும் பனித்தளம் மீது…

பொழுது விடிந்தது

அ.சுந்தரேசன் பொழுது விடிந்தது;பொற்கோழி கூவிற்று பொன்னியின் செல்வியே எழுந்திரு! விடிவெள்ளி முளைத்தது;வீதிஎங்கும் நடமாட்டம் வீட்டுக்கு அரசியே எழுந்திரு! பாலும் வந்தது;பருக தேனீரும் தயார்; பாவை விளக்கே எழுந்திரு! செய்தித்தாளும் வந்தது;நல்லசேதியும் வந்தது! செந்தாமரையே எழுந்திரு! (நாளையக் கணவர்களுக்காக!)
நான் யாழினி ​ ​ ஐ.ஏ.எஸ் [நாவல்] – அத்தியாயம் -1

நான் யாழினி ​ ​ ஐ.ஏ.எஸ் [நாவல்] – அத்தியாயம் -1

நான் யாழினி ஐ.ஏ.எஸ் [நாவல்]   ஜி. ஜே. தமிழ்ச்செல்வி அத்தியாயம் -1 மென் சாமரம் வீசும் தென்றல் காற்றின் கைங்கரியத்தால் அசைந்த சேலையை இறுகப் பற்றிய படிநடந்தாள் யாழினி. யாழினி அழகானவள். சராசரிக்கும் சற்றே உயரம்  குறைவு. நீண்ட கருங்கூந்தல்.…

நதிக்கு அணையின் மீது கோபம்..

  பச்சைப் போர்வை உடுத்தி கம்பீரமாய் நிற்கும் மலை ராஜனை மற்றுமொரு போர்வையாய் கார்வண்ண முகில்கள் ஒட்டிக் கொள்ள, மகிழ்ந்து போன மலைராஜன் பரிசு கொடுக்கிறான் அது தான் மழை..   மழை நதியாகிறது.. நதியாகிய மழைக்கு அவசரம், சமுத்திர ராஜனுடன்…

நானும் நீயும் பொய் சொன்னோம்..

    நீ என் வீட்டிற்கு வந்தபோது, வசந்தம் வரவேற்க காத்திருப்பதாகச் சொன்னேன்.. வாழ்வில் வறட்சியை மட்டும் நான் காட்டிய போதும் நீ வாழ்வில் வசந்தத்தை மட்டும்தான் பார்த்ததாகச் சொன்னாய்..   நம் வீட்டுத்தோட்டத்தில் குயில்களின் கானம் மட்டும்தான் கேட்கும் என்று…

முதல் பயணி

    நான் தான் அந்த காட்டுப்பாதையின் முதல் பயணி.   பாதை நெடுகிலும் மண்டிக்கிடந்தன முட் புதர்கள். என் கால்களை முட்கள் கிழித்த போதும் எனக்கு பின்னால் நடந்து வருபவர்களின் கால்களை குத்திக் கிழிக்காமல் இருக்க அவைகளை வெட்டிச் சாய்த்து…
சிறுகதை உழவன்

சிறுகதை உழவன்

கோ. மன்றவாணன்   அப்போதெல்லாம் கடலூா் முதுநகர் செட்டிக்கோவில் திடலில்தான் அரசியல் பொதுக்கூட்டங்கள் அடிக்கடி நடைபெறும். தொலைக்காட்சி இல்லாத காலம் என்பதால் நிறைய கூட்டம் வரும். எந்தக் கட்சிக் கூட்டம் நடந்தாலும் கூட்டத்தின் முன்வரிசையில் நான் கலந்துகொள்வேன். அப்போது எனக்கு 12…

அந்த சூரியனை நனைக்க முடியாது (ஜெயகாந்தன் எழுத்துக்கள்)

எழுத்துக்கள் வெறும் நிப்புகளின் வடுக்கள் அல்ல! அவை ஒவ்வொன்றும் கடி எறும்புகள் ஆனபோது தான் தமிழ் இலக்கியம் தூக்கம் கலைத்தது. புதிய யுகம் காண‌ தூக்கம் கலைத்த அவருக்கு தூக்கம் ஏது? தூங்கி விட்டார் என்ற செய்தியில் செய்திகள் ஏதும் இல்லை.…

சேதுபதி கவிதைகள் ஒரு பார்வை

  பேராசிரியர் சேதுபதி மேலச் சிவபுரியில் கல்வி கற்றவர். கவிதை நாடகமும் எழுதியுள்ளார். பாரதியார் , ஜெயகாந்தன் எழுத்துக்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். " சாம்பலுக்குப் பின்னும் சில கனல்கள் :என்ற இத்தொகுப்பில் 54 கவிதைகள் உள்ளன..புதிய சிந்தனைகள் , எளிமை…