Posted inகதைகள்
வைரமணிக் கதைகள் – 11 ஓர் உதயத்தின் பொழுது
இப்பவோ அப்பவோ என்று ஒரு குரல் (கமெண்டோ?) கேட்டது. நான் சிவுக்கென்று திரும்பிப் பார்த்தேன். கலகலவென்று சிரிப்பொலி. இடம் ஜெமினி பஸ் ஸ்டாப் ‘நின்றிருந்தவர்கள் ஐந்து பேர் இளைஞர்கள். பாவம்!’ அவர்கள் என்னைச் சொல்லவில்லை. ஏன், என்னைக்…