Morning Team: Vanakkam. NJTS is proud to convene our Sindanai Vattam on June 13th, Saturdayat 9:30 am. This program has 2 important highlights. We will be having eloquent speakers talk about Thiru Jayakanthan as a tribute followed by “Sirappu Sorpozhivu”on “Mann Payanura Vaendum” by Thiru Stalin Gunasekaran, who is highly respected and actively involved in social service in Tamil Nadu. Pease attend with family and friends. Here is more information about the Speaker and the program.
Event Details:
Date & Time | Venue | Organization /Contacts |
13-Jun-2015 9:30 AM-12PM | American Legion25 Brown AveIselin,NJ 08830 | “மண் பயனுற வேண்டும்NJ Tamil Sangam sinthanai vattam sirappu nigazhchi. (www.njtamilsangam.net)732-768-4128 |
த. ஸ்டாலின் குணசேகரன் (T.Stalin Gunasegaran)
<datauri-file.png> |
- மக்கள் சிந்தனைப் பேரவை என்ற சமூக நல அமைப்பின் தலைவர்
- பத்து ஆண்டுகளாக “ஈரோடு புத்தகத் திருவிழா” வை நடத்திவருகிறார்
- 17 ஆண்டுகளுக்கு மேல் பொதுசேவையில் ஈடுபட்டுவருபவர்.
- தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் – பணியாளர்கள் கூட்டமைப்பின் தலைவர்.
- கலை, இலக்கியம், மொழி, வரலாறு மற்றும் சமூகவியல் குறித்து தொடர்ந்து பேசியும் எழுதியும் வருபவர்.
- இவர் எழுதிய மிக முக்கியமான நூல்கள் “தேச விடுதலையும் தியாகச் சுடர்களும்”, “வரலாற்றுப் பாதையில்..”, “மெய் வருத்தக் கூலிதரும்”, “விடுதலை வேள்வியில் தமிழகம் ” மற்றும் “அன்பார்ந்த மாணவர்களே”.
- பல்வேறு அமைப்புகள் 35 விருதுகளுக்கு மேல் வழங்கி இவரது சமூகப் பணியை சிறப்பித்துள்ளது.
|
Anbudan,
Usha Krishnakumar
NJTS
- மத்திய ஆப்பிரிக்க குடியரசில் கிறிஸ்துவ பயங்கரவாத குழுக்கள் முஸ்லீம்களின் மீது ரத்தப்பழி தீர்க்கின்றன.
- தொடுவானம் 71. சாவிலும் ஓர் ஆசை
- மிதிலாவிலாஸ்-21
- வைகறை கவிதைகள் ‘ ஜன்னல் திறந்தவன் எட்டிப் பார்க்கப்படுகிறான் ‘ தொகுப்பை முன் வைத்து…
- இரை
- பி. சேஷாத்ரியும் அவரது “மலைவாழ் வாழ்க்கையும்” (பெட்டாடே ஜீவா)
- அப்பா 2100
- வல்லிக்கண்ணன் எனும் ரசிகர்
- வரைமுறைகள்
- கண்ணப்ப நாயனார்
- நான் யாழினி, ஐ.ஏ.எஸ். அத்தியாயம் -9
- அல்பம்
- பேரறிஞர் டாக்டர் ஜெயபாரதி 3.6.2015 தமிழர்களின் மானம் காத்த மாமனிதர்
- சாவு செய்திக்காரன்
- கம்பரின் கடலணை – திருமாலின் பாம்பணை
- கணையாழியும் நானும்
- கனவு திறவோன் கவிதைகள்
- நாய் இல்லாத பங்களா
- அழகின் விளிப்பு
- கடந்து செல்லுதல்
- என் பெயர் அழகர்சாமி
- ஏகலைவன்
- புளுடோவின் துணைக் கோள்கள் தாறுமாறாய்ச் சுற்றுவதை நாசா ஹப்பிள் விண்ணோக்கி கண்டுபிடிப்பு
- ஜெயகாந்தன் நினைவு அஞ்சலி மற்றும் ஸ்டாலின் குணசேகரன் சிறப்புச் சொற்பொழிவு.. நியூஜெர்ஸியில் சிந்தனைவட்டம் ஜூன் 13, 2015