மஞ்சள்

-எஸ்ஸார்சி தருமங்குடிக்கு நடு நாயகாமக இருந்தது ஒரு நந்தவனம்.அந்த நந்த வனத்திலிருந்து பறித்து எடுத்த மலர்களை மாலையாத்தொடுத்து தருமை நாதன் கோவிலுக்கு த்தானே தன் கையால் பின்னிய தென்னங்குடலையில் சுமந்து வருவார் அந்த கொட்டை கட்டி வாத்தியார். கழுத்தில் ஒரே ஒரு…
வால்மீனில் ஓய்வெடுத்த ஈசாவின் தளவுளவி பரிதி ஒளிபட்டு மீண்டும் விழித்து இயங்கத் துவங்கியது

வால்மீனில் ஓய்வெடுத்த ஈசாவின் தளவுளவி பரிதி ஒளிபட்டு மீண்டும் விழித்து இயங்கத் துவங்கியது

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++ https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=cArihDTnOZg https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=5b7u6stKgfs https://www.youtube.com/watch?feature=player_embedded&v=TwkliXod6Ns https://www.youtube.com/watch?feature=player_embedded&v=nrwelZ7E4Y0 http://www.esa.int/spaceinvideos/Videos/2014/11/Philae_landing_status_update_and_latest_science https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=E0tLcrty-PY https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=7Xm6y0LzlLo http://www.bbc.com/news/science-environment-30058176 +++++++++++++++++++++++ கியூப்பர் முகில் கூண்டைத் தாண்டி, பரிதி ஈர்ப்பு மண்டத்தில் திரிந்து வருபவை வால்மீன்கள் ! வியாழக்கோள் வலையில் சிக்கிய…
இஸ்லாமுக்கு சீர்திருத்தம் தேவை இல்லை. ஏன்?

இஸ்லாமுக்கு சீர்திருத்தம் தேவை இல்லை. ஏன்?

மெஹ்தி ஹசன் சமீப காலங்களில், 1400 வருடங்கள் பழைய மதமான இஸ்லாமில் சீர்திருத்தம் (reformation) வேண்டும் என்று பல தேய்ந்த ரிக்கார்ட் போல குரல்கள் எழும்பியிருக்கின்றன. “நமக்கு முஸ்லீம் சீர்திருத்தம் வேண்டும்” என்று நியூஸ்வீக் அறிவிக்கிறது. “ஹப்பிங்க்டன் போஸ்ட் “இஸ்லாமின் உள்ளேயே…
தொடுவானம்  72. கற்பாறைக் கிராமத்தில் கலவரம்

தொடுவானம் 72. கற்பாறைக் கிராமத்தில் கலவரம்

72. கற்பாறைக் கிராமத்தில் கலவரம் கோகிலத்தின் விபரீத ஆசை கேட்டு நான் திடுக்கிட்டேன். ஒருவர் மேல் பிரியம் அல்லது காதல் கொண்டால் அவருடைய கையில் உயிரைத் துறக்க யாரும் முன்வருவார்களா? உன்னை நான் உயிராகக் காதலிக்கிறேன் என்றுதான் பெரும்பாலோர் காதல் மயக்கத்தில்…

இங்கே எதற்காக – ஜெயபாரதியின் திரையுலக வாழ்க்கைக் குறிப்புகள்

இங்கே எதற்காக என்று ஒரு புத்தகம் திரைப்பட இயக்குனர் ஜெயபாரதியினது ஒரு புது வரவு சில மாதங்களுக்கு முன் வெளிவந்தது. மிகப் பழைய நினைவுகள் சில, அதிகம் இல்லை. எப்போதோ எழுபதுகளின் ஆரம்ப வருஷங்களில், நான் தஞ்சையில் விடுமுறையில் இருந்த போது…

முகநூல்

பிச்சினிக்காடு இளங்கோ முகம் நூல்தான் திறந்தே இருக்கும் ஆனால் திறந்த நூல் அல்ல எப்போதும் படிக்கலாம் எளிதில் படிக்கமுடியாது புரிவதுமாதிரி இருக்கும் புரிந்தது குறைவாக இருக்கும் ஆழமானவற்றின் அறிகுறிகள் தெரியும் மறைத்தாலும் முடியாது மறைபொருளை அறிந்துகொள்ளமுடியும் பக்கம் மாறுவதில்லை பாடங்கள் மாறிக்கொண்டே…
தீண்டத்தகாதவன் – ரஸ்கின் பாண்ட்

தீண்டத்தகாதவன் – ரஸ்கின் பாண்ட்

தீண்டத்தகாதவன் - ரஸ்கின் பாண்ட் [ ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் – வளவ.துரையன் ] தரையைப் பெருக்கும் பையன் வந்து வாசல் வழியில் இருந்த தரை விரிப்பில் தண்ணீரை விசிறியடிக்கக் காற்று இப்போது குளிர்ச்சியாக வீசத் தொடங்கியது. நான் என் படுக்கையின் ஓரத்தில்…

தமிழின் முதல் நூலான தொல்காப்பியத்தை உலக அளவில் பரப்பும் முயற்சி தொல்காப்பிய மன்றம் நோக்கமும் செயல்பாடுகளும்

தமிழின் முதல் நூலான தொல்காப்பியத்தை உலக அளவில் பரப்பும் முயற்சி தொல்காப்பிய மன்றம் நோக்கமும் செயல்பாடுகளும் தமிழில் கிடைத்துள்ள முதல் இலக்கண நூல் தொல்காப்பியமாகும். இந்த நூலில் இடம்பெற்றுள்ள மொழியியல் செய்திகள் உலக மொழியியல் வல்லுநர்களால் பெரிதும் வியந்துபார்க்கும் தரத்தில் உள்ளன.…

உதவும் கரங்கள்

சிறகு இரவிச்சந்திரன் பாஸ்கருக்குப் போனமாதம்தான் கல்யாணம் ஆகியிருந்தது. ஒருமாதம் விடுமுறையில் சீரங்கம் போனபோது தீடீரென்று ஒரு வரன் குதிர்ந்திருப்பதாக அம்மா சொன்னாள். பார்த்தவுடன் பிடித்துப் போயிற்று கௌசல்யாவை. முகூர்த்த நாள் பார்த்து, சத்திரம் பார்த்து கல்யாணம் முடிவதற்குள் அவனுடைய ஒரு மாத…

ஒர் இரவு

மாதவன் ஸ்ரீரங்கம் இதை நம்புவது உங்களுக்கு கடினமாக இருக்கலாம். ஆனாலும் அதுதான் உண்மை. இந்த வீட்டில் பேய்களின் நடமாட்டம் இருக்கிறது. நடமாட்டம் என்ன நடமாட்டம் பேய்கள் இருக்கின்றன. பத்துவருடங்களாக நாங்கள் இந்தவீட்டில்தான் குடியிருக்கின்றோம். நாங்கள் என்றால் நானும் கண்பார்வையில்லாத என் மனைவியும்…