’சாரல் விருது’ பெற்ற விழா மேடையில் விக்ரமாதித்யன் நிகழ்த்திய ஏற்புரை
இனம் மொழி கவிதை யாயும் யாயும் யாரா கியரோ எந்தையுந் நுந்தையு மெம்முறைக் கேளிர் யானு நீயும் எவ்வழி அறிதும் செம்புலப் பெய்ந்நீர் போல அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே - செம்புலப் பெய்ந்நீரார் ( ’குறுந்தொகை’ பாடல் :40 )…