கவிஞர் வைதீஸ்வரனின் கவிதைகள் சில(அவருடைய வலைப்பூவிலிருந்து)

கவிஞர் வைதீஸ்வரனின் கவிதைகள் சில(அவருடைய வலைப்பூவிலிருந்து)

கவிஞர் வைதீஸ்வரனின் கவிதைகள் சில(அவருடைய வலைப்பூவிலிருந்து) மொழியற்ற உலா   தவழும் பூமியை நெருடும் ஈரக் கிரணங்கள் இளங்காலை. முத்துக்கள்  பூத்த மொட்டுக்கள் இலைகள  சூடிக் கொண்டு சிரித்துப் பார்க்கும்;சின்ன வாய் திறந்து வானவில்லைத் தரித்த மரங்கள் தோகை விரிக்கும் வழியெங்கும். வழக்கத்திற்கு வளைந்து கொடுக்காத வானம் முகில்களால்…
கவிஞர் வைதீஸ்வரனின் படைப்புலகம்

கவிஞர் வைதீஸ்வரனின் படைப்புலகம்

லதா ராமகிருஷ்ணன் கவிஞர் வைதீஸ்வரனுக்கு இந்த செப்டம்பர் மாதம் 22ஆம் நாள் வயது 80! அதே வருடம் அதே மாதம் பிறந்த என்னுடைய அம்மாவுடைய பிறந்தநாளுக்கு இரண்டுநாட்கள் கழித்துப் பிறந்தவர். (என்னுடைய அம்மா என்னளவில் ஒரு அருங்கவிதை!) இன்றளவும் தொடர்ந்து கவிதை,…

தமிழ் இலக்கண உருவாக்கத்திற்கான கோட்பாடுகளும் சமஸ்கிருத இலக்கணங்களின் தாக்கமும்

முனைவர்.பா.சங்கரேஸ்வரி, உதவிப் பேராசிரியர், தமிழியல் துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை - 21. ஒரு மொழியில் எழுதப்படும் இலக்கண நூல் அம்மொழியை மட்டும் அடிப்படையாக வைத்துப் படைக்கப்பெறுவதில்லை. அவ்விலக்கண நூல் எழுதப் பெற்ற கால அரசியல், சமூகச் சூழல் ஆகியவற்றோடும்…

உயிர்க்கவசம்

- சேயோன் யாழ்வேந்தன் ஏழைகளின் வாழ்க்கைக்கு பாதுக்காப்பில்லையென்ற இழிநிலை இனி இல்லை “ஹெல்மெட் போட்டுக்கொள்ளுங்கள்” நீங்கள் அணிந்திருக்கும் முகமூடிகளின் மீதே அதை அணிந்துகொள்ளலாமென்று அரசாங்கம் அறிவித்திருக்கிறது இதோ வழக்கமாய் மேம்பாலத்தினடியில் நிற்கும் சித்தாள் லிப்டுக்காய் காத்திருக்கிறாள் கையில் ஹெல்மெட்டோடு seyonyazhvaendhan@gmail.com

குடிக்க ஓர் இடம்

வளவ. துரையன் “நாளை இந்த இடத்தை மாத்திட வேண்டியதுதான்” என்றான் வேலு. குடித்து முடித்த தன் தம்ளரைக் கீழே வைத்த மோகன் நிமிர்ந்து பார்த்தான். வேலு தன் கையில் இருந்த தம்ளரில் பாதிதான் காலி செய்திருந்தான். பக்கத்தில் இருந்த பாட்டிலில் சரிபாதி…

சுந்தரி காண்டம் 4. ஜதி தாள சுந்தரி

சிறகு இரவிச்சந்திரன். 0 பதினாறு குடித்தனங்களில் பக்க வாத்தியங்கள் ஒலித்துக் கொண்டிருக்கும் வீடு ஒன்று உண்டென்றால் அது கமலா டீச்சர் வீடுதான். கமலா டீச்சர் ஒல்லியாக இருப்பாள். சராசரிக்கும் கொஞ்சம் அதிகமான உயரம். ஒல்லி உடம்பு அதை இன்னும் கூடுதல் உயரமாகக்…

ராசி

-எஸ்ஸார்சி .அவனக்கு அலுவலத்துப்பணியில் சமுத்திரகுப்பம் மாற்றல்.முதுகுன்ற நகரத்திலிருந்து ஒரு மணி பேருந்தில் பயணிக்க அந்த சமுத்திரகுப்பம் போய்ச்சேரலாம்.முதுகுன்ற நகரில் அவன் ஒரு வீடு சொந்தமாகக்கட்டி அதனில்தானே குடியிருந்தான். பணி இடம் மாற்றல் ஆக அவன் முதுகுன்ற வீட்டை வாடகைக்கு விடவேண்டும்.வீடு வாடகைக்கு…

கோணல் மன(ர)ங்கள்

என்.துளசி அண்ணாமலை “இராசாத்தி, இங்கே வந்துட்டுப்போ” கூடத்திலிருந்து மாமியார் அழைப்பது கேட்டது. வானொலியில் பழம்பாடல்களைக் கேட்டுக் கொண்டே துணிகளை மடித்துக் கொண்டிருந்த இராசாத்திக்கு வயது ஐம்பதைக் கடந்து விட்டது. அந்த வயதுக்கே வரக்கூடிய முட்டிவலி ஒரு நிமிடம் அவளை நகரவிடவில்லை. ஆனால்…