Posted inஇலக்கியக்கட்டுரைகள் அரசியல் சமூகம்
தொடுவானம் 86. கருவாட்டுச் சந்தையான கலைக்கூடம்.
பூம்புகார் கலைக்கூடம் எழுப்பிய கலைஞரைப் பாராட்டியாகவேண்டும். கோவலன் கண்ணகி கதை பாமரத் தமிழ் மக்களுக்கு ஓரளவு தெரிந்திருந்தாலும் அதைப் " பூம்புகார் " திரைப்படம் மூலமாக பிரபலமாக்கியவர் கலைஞர். அதுபோன்ற கிரேக்க நாட்டின் தத்துவ ஞானியான சாக்ரட்டீஸ் பற்றி தமிழகத்தின்…