Posted inஅறிவியல் தொழில்நுட்பம்
துல்லிய ஒப்பற்ற நவீனப் போலிப் பூதக் கணினி வடிவமைப்பு முறையில் பிரபஞ்சப் படிப்படித் தோற்ற வளர்ச்சி ஆய்வுகள்
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++ பிரபஞ்சப் பெரு வெடிப்பில் பொரி உருண்டை சிதறித் துகளாகித் துண்டமாகிப் பிண்டமாகித் துணுக்காகிப் பிண்டத்தில் பின்னமாகி அணுவாகி, அணுவுக்குள் அணுவான பரமாணு வாகித் திரண்டு பல்வேறு மூலகமாய்ப் பின்னி…