Posted inஅறிவியல் தொழில்நுட்பம்
மருத்துவக் கட்டுரை – பக்கவாதம்
கொலஸ்ட்ரால் கொழுப்பால் உண்டாகும் ஆபத்துகளில் பக்கவாதமும் ஒன்றாகும். இது உண்டானால் பலர் நடக்கமுடியாமல் படுத்த படுக்கையாகவும், சக்கர நாற்காலியிலும் வாழ்நாளை கழிக்கும் சோகம் உள்ளது. மாரடைப்புக்கு நெஞ்சு வலிதான் எச்சரிக்கை. அதுபோல் பக்கவாதம் வரப்போகிறது என்பதற்கு எச்சரிக்கை எதுவென்று தெரிந்துகொள்வது நல்லது.…