ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள் கதிர்பாரதியின் இரண்டாம் கவிதைத் தொகுப்பு

  அடையாள அரசியல் என்பதெல்லாம் பெரிய சொல்வழக்கு... அடையாளம் என்று சுருக்கிக் கொண்டு பார்த்தால் கூட கதிர்பாரதியின் முகம் எதிலும் தென்படாது - கவிஞர், பத்திரிக்கையாளர் என்பதைத் தவிர. ஒரு முக்கிய இலக்கியப் பரிசுத்தேர்வில் இருந்தபோது வேதாகம், அதன் தொன்மக்குறீயீடுகள், விவிலிய…

சாகும் ஆசை….

  சேயோன் யாழ்வேந்தன்   “எங்கு வேண்டுமானாலும் போ நான் சாகும்போது பக்கத்தில் இரு” அம்மாவின் ஆசையை நிறைவேற்ற எனக்கும் ஆசைதான்.... நான் சாக நேரும்போது அவள் மடியில் சாகவேண்டுமென்பதும் நான் சொல்லாத ஆசைதான். சாகும் நாளில் அங்கிருக்க வேண்டுமென்றால் இரண்டு…

காப்பியக் காட்சிகள் 13.. சிந்தாமணியில் தொழில்கள்

, தமிழாய்வுத் துறைத்தலைவர்,                மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                         E-mail: Malar.sethu@gmail.com மனிதன் வாழ்க்கையை செம்மையாக நடத்திட ஏதாவதொரு தொழிலைச் செய்தல் வேண்டும். தொழிலின் மூலம் உழைத்துப் பொருளீட்டினால் மட்டுமே வாழ்க்கை உயரும். வாழ்வாதாரத்திற்காக மக்கள் பல்வேறு தொழில்களைச் செய்து…

தொடுவானம் 128. இதய நாதம் – லப் டப் ஓசை

          டாக்டர் மில்லர் மருத்துவ வரலாறு பற்றி சுவையான சொற்பொழிவு ஆற்றியபின் எங்களுக்கு ஒரு பயிற்சி தந்தார்.அது அதைவிட சுவையானது. நாங்கள் கழுத்தில் மாட்டியிருந்த ஸ்டெத்தெஸ்கோப்பை கையில் எடுக்கச் சொன்னார். அதை அருகில் உள்ள மாணவரின் நெஞ்சில் வைத்து கேட்கச் சொன்னார்.…
எல்லாம்   நுகர்வுமயம்

எல்லாம் நுகர்வுமயம்

 சோம. அழகு   மளிகைப் பொருட்கள், நமது வீட்டின் அருகில் நம்மை நம்பித் தொடங்கப்பட்ட, அண்ணாச்சிக் கடையில்தானே வாங்கப்பட வேண்டும். பின் ஏன் இந்த சூப்பர் மார்கெட் எனப்படும் பல்பொருள் அங்காடிகள் மீது தீரா மோகம்? இவை உளவியல் ரீதியாக நம்மை…

உற்றுக்கேள்

==============================================ருத்ரா என் நிழலை உமிழ்ந்தது யார் அல்லது எது? சன்னல் கதவுகளை விரீர் என்று திறந்தேன். சூரியன் கன்னத்தில் அடித்தான். வெகு கோடி மடங்கு வெப்பத்தைக் கருதரித்துக்கொடுத்தவனே! உன் கருவுக்குள் விதை தூவியது யார்? நாங்கள் ஆதித்யஹ்ருதயம் சொல்லி சொல்லி உன்னில்…

எனக்குப் பிடித்த சிறுகதைகள்

  புத்தாயிரத்தாண்டு தொடங்கிய சமயத்தில்தான் இலக்கியம் சார்ந்து பல கட்டுரைகளை நான் முனைப்போடு எழுதத் தொடங்கினேன். எழுதப்பட்ட ஒரு படைப்பு எதார்த்த வாழ்க்கையின் முழு பிரதிபலிப்பல்ல என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு வாழ்க்கையின் ஏதோ ஒரு கணம் அல்லது…

பரிதியும் புவி நோக்கிப் பாயும் தீவிரத் தீப்புயல் பாதிப்பு ஒளிப்பிழம்பை [Plasma] உருவாக்கலாம்.

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++ காலக் குதிரை ஆழியைச் சுற்றுவது பரிதி. பரிதி வடுக்கள் தோன்றி ஊழித் தீயின் ஓவிய நாக்குகள் நீண்டு பாயும்  ! தீக்கனல் அண்டங்களைத் திண்டாட வைக்கும் ! பரிதியில்…
கவி நுகர் பொழுது-       உமா மோகன்

கவி நுகர் பொழுது- உமா மோகன்

( உமா மோகனின்," துயரங்களின் பின் வாசல்", கவிதை நூலினை முன்வைத்து)   நவீன கவிதை என்பது,சமகாலப் பிரச்சனைகளை சமகால மொழிக் கூறுகளோடு சம காலத்தின் தேவையைக் கருதி சமகாலச் சூழலை மையப் படுத்தி எழுதுவது என்றாகும் பட்சத்தில் எக்காலத்தில் எழுதப்படும்…

கம்பன் அடிப்பொடி சா. கணேசனாரின் 35 ஆவது புகழ்த்திருநாள்

கம்பன் கழகம், காரைக்குடி 69 ஆம் கூட்டம் அன்புடையீர் வணக்கம். கம்பன் புகழ்பாடிக் கன்னித் தமிழ் வளர்க்கும் கம்பன் கழக நிறுவனர் கம்பன் அடிப்பொடி சா. கணேசனாரின் 35 ஆவது புகழ்த்திருநாள் 28-7-2016 ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 6.00மணிக்கு கல்லுக்கட்டி…