Posted inகவிதைகள்
ஒரு நாளின் முடிவில்…..
உறக்கத்தின் நுழைவாயிலில் நான்; அல்லது அடிப்படியில் என்றும் வைத்துக்கொள்ளலாம். சறுக்குமரத்தில் மேலிருந்து கீழே வழுக்குவதை விரும்புவது போலவே கீழிருந்து மேலாக மலையேற்றம் மேற்கொள்வதையும் விரும்புகிறார்கள் பிள்ளைகள். விண்மீன்களெல்லாம் கண்ணுக்குள்ளாக வசப்பட்டுக்கொண்டேயிருக்கிறது அவரவர் வானம் அவரவருக்கு ஒரே வானில் ஓராயிரம் நிலாக்கள்…