மிதவையும் எறும்பும் – கவிதை

இலக்கியா தேன்மொழி குளம் ஒன்றில் மிதக்கும் கிளை நீங்கிய‌ இலை போலவே நாம்... எறும்புகள் நம்மை தேடுவது குளத்தை கடக்கவென தான் என்பதே அறியாதவர்களாய் நாம்... எறும்புகளுக்கு நாம் வெறும் மிதவைகள் தான் என்பதை ஜீரணிக்க முடியாதவர்களாய் நாம்... ஒரு மிதவை…

திருப்பூர் : ” களவாடப்பட்ட குழந்தைப் பருவம் “ : நூல் வெளியீடு

    ” களவாடப்பட்ட குழந்தைப் பருவம் “ : நூல் வெளியீடு : சேவ் இயக்குனர் ஆ.அலோசியஸ்         ( சேவ் கூட்டமைப்பு , திருப்பூர்) தலைமை வகித்தார். வியாகுலமேரி வரவேற்றார் . சா.கந்தசாமி ( சாகித்ய அகாதமி பரிசு பெற்ற…

கதை சொல்லி (சென்ற வாரத் தொடர்ச்சி) -2

  பியெர் ரொபெர் லெக்ளெர்க் பிரெஞ்சிலிருந்து தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா   நூரம்பரக் - இலண்டன் பயணத்தின்போது செகோனுக்கும் மொரான்ழ்க்குமிடையில் பிறந்த நட்பு நெருக்கடியன நேரத்திலும், சந்தோஷமான தருணங்களிலும்  உருவாகி  நீடிக்கக்கூடிய நட்பு வகையைச் சேர்ந்தது.  அவர்கள் பிரிவுக்குப் பின்னர் முடிவு…

ரெமோ – விமர்சனம்

ஸ்ரீராம் எந்த் அடிப்படையும் இல்லாத, நிற வேற்றுமையை மிக அதிக அளவில் பாராட்டுகிற, எவ்வித புரிதலுமற்ற, மிகவும் தட்டையான மலினமான காதலையே சொல்ல வருகிறது சிவாவின் ரெமோ. ஒரு கேள்வி. ஒரு தெருவில் 10 பெண்கள் இருக்கிறார்கள் என்று கொள்வோம். கீர்த்தி…
திரும்பிப்பார்க்கின்றேன்  கரிசல்  இலக்கியத்திலிருந்து பயணித்து, கனடா இலக்கியத்தோட்டத்தின்  இயல் விருது பெற்ற   கி.ராஜநாராயணன்

திரும்பிப்பார்க்கின்றேன் கரிசல் இலக்கியத்திலிருந்து பயணித்து, கனடா இலக்கியத்தோட்டத்தின் இயல் விருது பெற்ற கி.ராஜநாராயணன்

முருகபூபதி - அவுஸ்திரேலியா கயத்தாறில் தூக்கில் தொங்கிய கட்டபொம்மன் சிலையான கதையை தெரிந்துகொள்ளுங்கள்                              வள்ளுவர் கம்பன்   இளங்கோ  பாரதி  முதலான முன்னோடிகளை  நாம்  நேரில்  பார்க்காமல்  இவர்கள்தான்  அவர்கள்  என்று ஓவியங்கள் உருவப்படங்கள் சிலைகள்  மூலம்  தெரிந்துகொள்கின்றோம்.   இவர்களில் பாரதியின்…

2030 ஆண்டுக்குள் நிலவில் பயண ஆய்வு நிலையம் அமைக்க ஈரோப் விண்வெளி ஆணையகத்தின் திட்டம்.

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://www.esa.int/spaceinvideos/Videos/2016/02/ESA_Euronews_Moon_Village ++++++++++++++++ நீல் ஆர்ம்ஸ்டிராங் நிலவில் கால் வைத்து நாற்பது ஆண்டுகள் கடந்து நாசா மீண்டும் விண்ணுளவுப் பயணம் துவங்கும் வெண்ணிலவில் குடியேற ! நுண்ணிய ஏழு கருவிகள் மண்தளப் பரப்பை விரிவாய்ப்…

கவிதைகள்

இருப்பிடம் - கவிதை நான் நான் தானா என்பதற்கு சான்றிதழ்கள் கேட்கிறார்கள், வளர்ச்சியை அளவிடுகிறார்கள், ஏணியில் ஏறச்சொல்கிறார்கள்... யாரேனும் சொல்லுங்கள்.. ஒரு மனிதன் தனது பெயரால் மட்டுமே அறியப்பட விரும்பினால் அவன் எங்குதான் போகவேண்டும்? - ராம்ப்ரசாத் சென்னை ************************************ அந்த…

குற்றமே தண்டனை – விமர்சனம்

  "இப்ப கூட நான் உன்னை தப்பா நினைக்கலை ஸ்வேதா" என்கிற விதார்த்திடம், "தப்பாதான் நினைச்சுகோயேன்..." என்கிறார் ஸ்வேதா. இன்றைய காலகட்டம் என்பது இதுதான். பொறுமை சகிப்புத்தன்மை நியாயம் நேர்மை என்றெல்லாம் சொல்லிக்கொண்டு அனேகம் பேரை பகைத்துக்கொண்டு வாழ்தலை சிரமத்துக்குள்ளாக்குவதைவிட ராவணனாய்…

மொழி…

அருணா சுப்ரமணியன்  என் அர்த்தங்களை அனர்த்தங்கள் ஆக்கினாய்! ஆலோசனைகள் ஆணவப்பேச்சு ஆனது... மௌனங்களை எப்படி மொழிபெயர்க்கிறாயோ? -

தாழ் உயரங்களின் சிறகுகள்

இலக்கியா தேன்மொழி சிட்டுக்குருவியின் சிறகு உங்கள் கண்களை உறுத்துகிறது... அந்த சிறகின் வண்ணங்கள் ஈர்க்கின்றன, உங்களுடையதைவிடவும்... அந்த சிறகு உங்களின் சிறகுகளைக்காட்டிலும் வசீகரமாக இருக்கிறது... அந்த சிறகுகள் தாழ பறந்து உலகின் அழகியல்களை உங்களைக்காட்டிலும் அதிகமாய் ரசிக்கின்றன...... அதனால் அந்த சிறகுகளை…