Posted inகவிதைகள்
மௌனம் பேசுமா !
இரா.ஜெயானந்தன். மூடிக் கிடக்கும் வனங்களில்தான் எத்தனை உண்மைகள் ! அமைதியாக நெளிந்து செல்லும் செம்மண் பாம்புகள் பெரிய குடத்தை ஏந்தி செல்லும் அக்காமார் நத்தைகள் பலவண்ண படமாய் நெளியும் சின்ன அட்டை பூச்சிகள் வெளவால் குருவிகள் கொளசிக பட்சிகள் மூக்கு திரிஞ்சான்கள்…