Posted inகவிதைகள்
ஸ்ரீராம் கவிதைகள்
அஸ்திவாரம் அத்தனை பெரிய கோயிலுக்கு எப்படி அஸ்திவாரமிட்டிருப்பார்கள் என்று யோசனையாகவே இருந்தது... கடவுளிடம் நான் செய்த தவற்றை ரகசியமாக ஒப்புக்கொண்டபோது அந்த நந்தி ஒட்டுக்கேட்டது போலிருந்தது... கோயிலை விட்டு வெளியேறும்வரை அந்த நந்தியை திரும்பி திரும்பி பார்த்தபடி இருந்தேன்... ஒருமுறை கூட…