படித்தோம் சொல்கின்றோம்:  சாத்திரியின் தரிசனங்களாக  ஈழத்தமிழ் மக்களின் அவலங்கள்

படித்தோம் சொல்கின்றோம்: சாத்திரியின் தரிசனங்களாக ஈழத்தமிழ் மக்களின் அவலங்கள்

படைப்பாளியின் கையில் இருக்கும் ஆயுதத்தை தீர்மானிப்பது யார்...?                                                           முருகபூபதி - அவுஸ்திரேலியா   " எனக்கு தற்கொலை செய்பவர்கள் மீது வாழ்க்கையில் போராட முடியாத கோழைகள் என்று கோபம் வரும். போராட்டமே வாழ்க்கையாய் அமைந்துவிட்ட ராணியக்காவின் முடிவு எனக்கு கோபத்தைத்தரவில்லை.…

வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! – 7

(ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்)   அன்று ஞாயிற்றுக்கிழமை யாதலால், சுமதியும் அவள் அப்பா ஜெயராமனும் வீட்டில் இருக்கிறார்கள். வழக்கம் போல், ஜானகி அடுக்களையில் சமையல் வேலையில் முனைந்திருக்கிறாள். ஜெயராமன் குளியலறையில் குளித்துக்கொண்டிருக்கிறார். அப்போது சுவர்க் கடிகாரத்தில் எட்டு மணி யாகிறது. சுமதி…

வாங்க பேசலாம்!

மணிமாலா மதியழகன் “பாலியில் இந்த ஹோட்டலில் தங்கலாமா” என்று கணினியை சுட்டிக்காட்டியபடி பிள்ளைகளைக் கேட்டேன். பிள்ளைகள் உடனே வந்து அந்த விடுதியின் வசதிகளைப் பற்றி ஆராய்ந்தனர். அஷ்டகோணலாக அவர்களது முகம் போன போக்கை வைத்து என் மனைவி “ஏன் பிடிக்கலையா?” என்று…

நாலு பேர்..

அருணா சுப்ரமணியன் நாலு விதமா  பேசுவார்கள் என்றனர்... நால்வரிடமே கேட்டேன்.. என்ன தவறு என்று? அப்படித்  தான்  என்றார் ஒருவர்.. இதெல்லாம் எதற்கு  என்றார்  இன்னொருவர்.. தவறில்லை  ஆனாலும் வேண்டாம்  என்றார் மூன்றாமவர்.. என்ன கேள்வி  கேட்கிறாய்? என்றார் நாலாமவர் ..…

தூங்கா மனம்

  சோம.அழகு எல்லோர்க்கும் எல்லா இரவுகளும் (நிம்மதியாகத்) தூங்கக் கிடைப்பதில்லை. அவ்வாறே தூக்கம் தொலைத்த ஓர் இரவு…….   இரவு 12:30 மணி இருக்கும். எவ்வளவுதான் புரண்டு படுத்தாலும் நித்திரா தேவி வரவேமாட்டேன் என சாதித்தாள். இந்த இரவிற்கு அப்படி  என்னதான்…

தொடுவானம் 164. அறுவை மருத்துவப் பயிற்சி.

          அறுவை மருத்துவப் பயிற்சியை மூன்று மாதங்கள் டாக்டர் எல். பி. எம். ஜோசப் தலைமையில் இயங்கிய அறுவை மருத்துவம் பிரிவு மூன்றில் பெற்றேன். அப்போது அவர் மருத்துவமனையின் இயக்குநராகவும் செயல்பட்டார். அதனால் அவர் மீது இயற்கையாகவே ஓர் அச்சம் எங்களுக்கு…

ஆழ்வார்கள் போற்றவே ஆடிர் ஊசல்

  பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் திருப்பேரரான கோனேரிப்பனையங்கார் பாடியுள்ள “சீரங்க நாயகியார் ஊசல்” நூலின் ஆறாம் பாடல் முக்கியமான ஒன்றாகும். இப்பாசுரத்தில் ஆழ்வார்களின் திருநாமங்கள் எல்லாம் கூறப்பட்டு அவர்கள் சூழ்ந்திருக்க சீரங்கநாயகியார் திருஊஞ்சல் ஆட வேண்டுமென நூலாசிரியர் அருளிச் செய்கிறார்.   ”வீறுபொய்கை…

உமர் கயாம் ஈரடிப் பாக்கள்

  பாரசீக மூலம் :  உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் :  சி. ஜெயபாரதன், கனடா. +++++++++++++++   [46] எவரோ துணிந்து மதுரசத் தெய்வ ஏற்பை ஏன் தெய்வ ஈனமாய்த் திரித்து சூழ்ச்சி செய்வது ?…
விண்வெளியில் பூமிபோல் சூழ்வளி உள்ள நீர்க்கோள் ஒன்றை விஞ்ஞானிகள் முதன்முறை கண்டுபிடித்தார்.

விண்வெளியில் பூமிபோல் சூழ்வளி உள்ள நீர்க்கோள் ஒன்றை விஞ்ஞானிகள் முதன்முறை கண்டுபிடித்தார்.

Posted on April 8, 2017   சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா  https://youtu.be/g9pCLcZEJIw https://youtu.be/dqABeYr-KBw http://exoplanet.eu/ http://www.ibtimes.com/gj-1132b-first-astronomers-detect-atmosphere-around-nearby-low-mass-super-earth-2522270 ++++++++++++ ஊழி முதல்வன் உட்கொளும் மூச்சில் உப்பிடும் பிரபஞ்சக் குமிழி உடைந்து மீளும் ! விழுங்கிய கருந்துளை வயிற்றில் உயிர்த்தெழும்…

தமிழ் ஸ்டுடியோ – பாலுமகேந்திரா விருது 2017 – (குறும்படங்களுக்கு மட்டும்)

நண்பர்களே இயக்குனர் பாலுமகேந்திரா அவர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த தினமான மே 19ஆம் தேதி, பாலுமகேந்திரா பெயரில் விருது ஒன்றை நிறுவி ஒவ்வொரு ஆண்டும் குறும்பட கலைஞர்களுக்கு வழங்கி வருகிறது தமிழ் ஸ்டுடியோ. நான்காம் ஆண்டாக இந்த குறும்படப்போட்டி…