உமர் கயாம் ஈரடிப் பாக்கள் பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத்

This entry is part 4 of 15 in the series 21 மே 2017

ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.

++++++++++++++

[64]

நேற்று பிறப்பித்தது இன்றைய வெறியை;

நாளைய வெற்றி, தோல்வி, வாய்ப் பூட்டை:

குடி! எங்கிருந்து வந்தோம், ஏனென் றறியோம்,

குடி! ஏன் போவோம், எங்கென் றறியோம் நாம்.

[64]
Yesterday This Day’s Madness did prepare;
To-morrow’s Silence, Triumph, or Despair:
Drink! for you know not whence you came, nor why:
Drink! for you know not why you go, nor where.

[65]

எந்தக் கைகள் வியாழன், விண்மீன் படைத்து

காலவெளி நகர்த்தப் பின்னி நெய்தனவோ,

அதே கைகள் நம்மை ஆக்கும்; படைத்த பின்

என் விதிப்படி உடல் மண், ஆத்மா போகும்.

[65]
I tell You this – When, starting from the Goal,
Over the shoulders of the flaming Foal
Of Heav’n Parwin and Mushtari they flung,
In my predestin’d Plot of Dust and Soul.

[66]

திராட்சைக் கொடி நரம்பைப் பிடித்தது

உடம்பில் ஒட்டும்; வெறுப்பர் வேதியர்

என் மூல உலோகம் ஒரு சாவி உரசும்

அது வறியவன் இல்லக் கதவைத் திறக்கும்

[66]
The Vine has struck a fiber: which about
If clings my Being – let the Dervish flout;
Of my Base metal may be filed a Key,
That shall unlock the Door he howls without.

Series Navigationஅருணா சுப்ரமணியன் கவிதைகள்நினைவலைகள்: சந்திரமண்டலத்தியல்  கண்டுதெளிந்த    சாதனையை  வானலைகளில்  பரவச்செய்த  அப்பல்லோ  ‘சுந்தா’
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *