Posted inஅரசியல் சமூகம்
திருகுவளையில் உதித்த சூரியன்
மணிகண்டன் ராஜேந்திரன் தமிழக அரசியலில் 80 ஆண்டுகளுக்கும் மேலாக மையம்கொண்டிருந்த கருணாநிதி என்ற புயல் இன்று கோபாலபுரத்தில் கரையை கடந்து அஸ்தமத்திற்காக காத்திருக்கிறது. இந்த புயல் எந்த நேரத்தில் எந்த திசையை நோக்கி நகரும், யாரை வாரி சுருட்டி ஒன்றுமில்லாமல் செய்யும்,…