தொடுவானம் 179. காதல் என்பது இதுதானா?

            பன்னீர் செல்வன் இரண்டாம் நாள் இரவும் எங்களுடன் தாங்கிக்கொண்டான்.மூவரும் இரவில்உறக்கம் வரும்வரை பேசிக்கொண்டிருந்தோம்.           காலையிலேயே இருவரும் வெளியேறிவிட்டனர். கோவிந்த் பள்ளிக்கு டாக்சியில் புறப்பட்டான். அவன் வாகனம் வாங்கவில்லை.…

மாயாவதியின் ராஜினாமாவும் அரசியல் கணக்குகளும்

மணிகண்டன் ராஜேந்திரன் ஜனாதிபதி,துணை ஜனாதிபதி தேர்தலில் நாடே பரபரப்பாக இருக்கிறது.. திடிரென்று பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் மாயாவதி தலித்துகளின் பிரச்சனையை பாராளுமன்றத்தில் பேச வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்று தன்னுடைய மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தது இந்திய அரசியலில் அதிர்வை…

பையன்கள் : சுப்ரபாரதிமணியன்

" அந்த பீகார் பையனெ எதுக்குடா அடிச்சே " " திருட்டுப் பய... கை ..வெச்சுட்டான்."" " எங்க..” “ சண்முகம் மாளிகைக் கடையிலே என்னமோ சாமான திக்கித் திணறி கேட்டிருந்தவன் சக்கரை ஒரு கிலோ பாக்கெட் கட்டி வெச்சிருந்ததை எடுத்திருக்கான்.…

பறப்பியல் பொறித்துவப் புரட்சி ! வானில் பறக்கும் தரைக் கார் “வாகனா” !

Posted on July 22, 2017 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா துணைப் பேராசிரியர் மேரி கம்மிங்ஸ்  http://news.mit.edu/2010/profile-cummings-0405 http://mems.duke.edu/faculty/mary-cummings http://www.bbc.com/future/story/20131031-a-flying-car-for-everyone https://en.wikipedia.org/wiki/Missy_Cummings ++++++++++++++++++++ பறப்பியல் பொறித்துறைப் புரட்சி !  செங்குத்தாய் உயரும் கார் ! சீராக ஏறி இறங்கும்…
கவிநுகர் பொழுது-17  ( மு.ஆனந்தனின், ‘யுகங்களின் புளிப்பு நாவுகள்’,நூலினை முன்வைத்து)

கவிநுகர் பொழுது-17 ( மு.ஆனந்தனின், ‘யுகங்களின் புளிப்பு நாவுகள்’,நூலினை முன்வைத்து)

மு.ஆனந்தனின், ‘யுகங்களின் புளிப்பு நாவுகள்’,நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு ஆற்றிய உரையின் கட்டுரை வடிவமாக இதைக் கொள்ளலாம். யுகம், புளிப்பு, நா மூன்றின் கூடுகை, யுகங்களின் புளிப்பு நாவுகள். புளிப்பு என்பது ஒரு சுவை. புளித்துப்போதல் என்பது சலித்துபோதலின் குறியீடு…

ஹாங்காங் தமிழ் மலரின் ஜூலை 2017

அன்புடையீர், இச்சிறு முயற்சியை படித்து ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.  ஹாங்காங் தமிழ் மலரின் ஜூலை 2017 http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot 20000 பார்வைகளை எட்டி விட்டோம். கடந்த மாத இதழுக்கு (>250 பார்வைகள்) தந்த ஆதரவுக்கு நன்றி. தொடர்ந்து ஆதரவினை இந்த இதழுக்கும் தரவேண்டுகிறோம்.…
கவிநுகர் பொழுது-19  (கனலி விஜயலட்சுமியின் “பால்(ழ்) முரண் நூலினை முன் வைத்து)

கவிநுகர் பொழுது-19 (கனலி விஜயலட்சுமியின் “பால்(ழ்) முரண் நூலினை முன் வைத்து)

பால் முரண் என்பது ஆண்பெண் என்னும் இரண்டு பாலினங்களுக்கும் இடையிலான பால் முரணாக மட்டும் இல்லாமல் அது பாழ் முரணாக மாறிப்போனதன் விளைவையும் அதன் சீழ் பிடித்துப்போன கருத்தியல் அல்லது கருத்தியலாய் முன்வைத்து நிகழ்த்தப்படும் கொடுமைகளையும் நிர்வாணப் படுத்துகிற கவிதைகள் நிறைந்த…

மொழிவது சுகம் 23 ஜூலை 2017

  அ. அண்டை வீட்டுக் காரனும் அடுத்த வீதிக் காரனும்   எங்கோ இருந்த ஒருவர் அல்லது அடுத்த தெருவில் வாழ்ந்து வந்த ஒருவர்  அண்டைவீட்டுக்காரனாகிறார். அவரோடு முதல் ஆறுமாத த்திற்குப் பிரச்சினை இல்லை. ஆனால் எழாவது மாதத்திலிருந்து  பிரச்சினை ஆரம்பிக்கிறது.…
கவிநுகர் பொழுது-18 (கு.நா.கவின்முருகு எழுதிய, ‘சுவரெழுத்து’, கவிதைத் தொகுப்பினை முன்வைத்து)

கவிநுகர் பொழுது-18 (கு.நா.கவின்முருகு எழுதிய, ‘சுவரெழுத்து’, கவிதைத் தொகுப்பினை முன்வைத்து)

சமகாலக் கவிதைகளை முன்வைத்து,சமகாலக் கவிஞர்களின் கவிதைத் தொகுப்புகளைக் கொண்டு எழுதிவரும்,’கவிநுகர்பொழுது’, தொடரில் இதுவரை பதினேழு கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். பதினெட்டாவதாக எழுதும் இக்கட்டுரை முற்றிலும் வித்தியாசமானது. ஆமாம். இதுவரை எழுதிய அனைத்து நூல்களுமே பதுக்கவிதை,நவீன கவிதை நூல்கள். இது மரபுக்கவிதை நூல். தமிழின்,…

இலக்கியச் சிந்தனை 2016 ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதைகள்

     என் செல்வராஜ் இலக்கிய சிந்தனை  அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் அந்த ஆண்டில் பத்திரிக்கைகளில் வெளிவந்த சிறுகதைகளில் பன்னிரண்டு சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து பரிசளிக்கிறது.அதில்  சிறந்த ஒரு கதையை ஆண்டின் சிறந்த சிறுகதையாக ஒரு எழுத்தாளர் தேர்ந்தெடுத்து அந்த கதையின்…