Posted inகவிதைகள்
புரியாத கவிதை
நிலாரவி. யாருக்கும் புரியாத கவிதையை எழுதுவதே கவிதை என்றானபின் எனது கவிதையை எழுதத்துவங்கினேன் இது புரியும் பட்சத்தில் நான் தோற்றவனாகிறேன் நீங்கள் ஜெயித்துவிடுகிறீர்கள் புரியாமல் போவதில் வெற்றி எனக்குத்தான் எப்பொழுதும் வாசகனை ஜெயிப்பது தானே எழுதுபவனின் வெற்றி எனினும் எழுதியவனின் பொருளும்…