Posted inகவிதைகள்
பொங்கல்
மூன்று பாகத்தில் மொத்த வாழ்க்கை விதைத்தல் வளர்த்தல் அறுத்தல் கருவை விதைத்து கற்பனை வளர்த்தால் கலைகள் அறுவடை அறத்தை விதைத்து பொருளை வளர்த்தால் இன்பம் அறுவடை நல்லறம் விதைத்து இல்லறம் வளர்த்தால் மழலை அறுவடை…
தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை