Posted inஅரசியல் சமூகம்
மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில் தீ விபத்து: தமிழக அரசின் கடமையும் தமிழ் ஹிந்துக்களின் பொறுப்பும்
பி.ஆர்.ஹரன் இம்மாதம் முதல் வெள்ளிக்கிழமை (02.02.2018) அன்று இரவு உணவு அருந்திவிட்டு உறங்கப்போவதற்கு முன்னால் தொலைக்காட்சிகளில் செய்திகள் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் பயங்கரமான அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். பழம்பெருமை வாய்ந்த மதுரை மீனக்ஷி அம்மன் கோவிலில் கிழக்கு வாசலுக்குள் இருக்கும் வீரவசந்தராய…