Posted inகவிதைகள்
வெங்காயம் — தக்காளி !
" வெங்காயம் -- தக்காளீ..." என்ற தள்ளுவண்டி வியாபாரி ராஜசேகரின் கம்பீரமான குரல் அவ்வூருக்கு மிகவும் பரிச்சயமானதுதான் விளையாட்டு போல் இருபத்தைந்து ஆண்டுகள் ஓடிவிட்டன ராஜசேகருக்குச் சில வாடிக்கையாளர்கள் உண்டு அதிலும் கட்டிட ஒப்பந்தக்காரர் ஸ்ரீராம் வீடு…