தொடுவானம் 238. மினி தேர்தல்

தொடுவானம் டாகடர் ஜி. ஜான்சன் 238. மினி தேர்தல் தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் சினோடு கூட்டத்தின் சுற்றறிக்கை வந்தது. அதில் புதிய ஆலோசனைச் சங்கம் தேர்ந்தெடுக்கப்படும். தகவல் இருந்தது. மொத்தம் ஒன்பது பேர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்களில் மூவர் சபை குருக்கள்.…

மருத்துவக் கட்டுரை இதயக்  குருதிக் குறைவு நோய்

டாக்டர் ஜி. ஜான்சன்            இதயக் குருதிக் குறைவு நோய் என்பதை ஆங்கிலத்தில் Ischaemic Heart Disease என்று அழைப்பதுண்டு. இதயத் தசைகளுக்கு போதிய அளவு இரத்தம் செல்லாதிருத்தல் காரணமாக உண்டாகும் இதயநோய் இது எனலாம். இதுவே முற்றிலும் இரத்த ஓட்டம்…

பூர்வீகப் பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள்,  கொந்தளிக்கும் அசுர ஒளிமந்தை ஓடுகாலி விண்மீன் தோன்ற இருக்கை அளிக்கிறது.

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++++ https://youtu.be/CE1Q6Iij4rk https://youtu.be/w7QKVIIWBKg https://youtu.be/yqvQBQBiAsw https://youtu.be/yqvQBQBiAsw ++++++++++++ பால்மய வீதி  ஒளிமந்தை பற்பல பரிதி மண்டலக் கோள்கள் உருவாக்கிப் பந்தாடும் பேரங்கு  ! சிதையும் அசுரக் காலக்ஸி ஓடும் விண்மீன்…

நீடிக்காது நிஜக் காதல் ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா பரிதிப் பொழுது வானில் மங்கிச் சரிந்து கொண்டுள்ளது 1 ஜூன் மாத வெளிச்சம் மாறி நிலா ஒளியானது ! போகிறேன் என் வழியே ! இறுதியாய் ஒரு முத்தம் மட்டும் கொடு ! போய்…

அன்னாய் வாழி பத்து

ஐங்குறு நூறு------குறிஞ்சி .மலையும் மலைசார்ந்த பகுதியும் குறிஞ்சி எனப்படும். இங்கு வாழ்பவர் குறவர் மற்றும் குறத்தியர் எனப்படுவர். வேட்டையாடுதலும் தேனெடுத்தலும் இவர்கள் தொழிலாகும். ஐங்குறுநூற்றில் குறிஞ்சிப்பகுதியைப் பாடியவர் கபிலர் ஆவார் குறிஞ்சிக்குக் கபிலர் என்றே இவரைச் சிறப்பித்துக் கூறுவர். சங்க நூல்களில்…

எனக்கோர் இடமுண்டு !

  மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா   ++++++++++++   அதோ ! அங்கோர்  இடமுண்டு ! அங்கே நான் போவ துண்டு இதயம் ஒடியும் போது, சிரம்  தாழும் போது, என் மனக் கோட்டை அது !   காலம் காத்திருப்ப…

’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

    வரலாறு   ‘ சில தலைகள் எப்போதும் கைவசம் தேவை. குட்டக் குட்டக் குனியவைக்க; பட்டப்பகற்கொலைகொள்ளைக் கெல்லாம் பொறுப்பேற்கச் செய்ய; தட்டுவதாலேயே தன் கையை மோதிரக்கையாக்கிக்கொள்ள; தன் முதலாளித்துவத்தை சாதுர்யமாய் மனிதநேயவிரிப்பின் கீழ் தள்ள; சரித்திரக் குற்றவாளியாக்கி சரேலென்று…

‘ரிஷி’((லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

    அவள் அழுதுகொண்டிருக்கிறாள் அந்த நள்ளிரவில் அவள் அழும் விசும்பலொலி கேட்டு கூட்டம் கூடிவிட்டது. ஆச்சரியத்துடன் சிலர்; அனுதாபத்துடன் சிலர்; அக்கறையுடன் சிலர்; சுடச்சுடச் செய்தி சேகரிக்கும் ஆர்வத்தில் சிலர்; தேர் சரிந்த பீதியில் சிலர்; பாதி புரிந்தும் புரியாமலுமாய்…

இந்தியாவில் சூரிய ஒளிக்கதிர் மின்சக்தி உற்பத்தி பொறியியல் சாதனப் பராமரிப்பில் சவாலான இழப்பு இடர்ப்பாடுகள்

  Posted on August 25, 2018 1 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா     ++++++++++++ சூரிய ஒளிக்கதிர் மின்சக்தி சேமிக்க, நூறு மெகாவாட் ஆற்றல் உள்ள ஓரரும் பெரும் மின்கலம் தாரணியில் உருவாகி விட்டது வாணிபப்…

மருத்துவக் கட்டுரை – தன்மைய நோய் AUTISM

            இப்போது பல பிள்ளைகள்  " ஆட்டிசம் "  என்னும் குறைபாட்டினால் பாதிக்கப்படுகின்றனர்.  இதை தமிழில் தற்சிந்தனை நோய், தன்மயம், தான்தோன்றி, தற்போக்கு என்றெல்லாம் மொழிபெயர்த்துள்ளனர். நான்  இதை தன்மைய நோய் என்றே அழைக்க விரும்புகிறேன்.…