வார்த்தை தவறிவிட்டாய் ட..டீ..ய்..!

குரு அரவிந்தன் அமீரா தூக்கத்தில் வீரிட்டபடி எழுந்தாள்.‘என்னம்மா என்னாச்சு கனவு கண்டியா?’ அருகே படுத்திருந்த தாய் அவளை அணைத்து ஆறதல் சொன்னாள். ‘டாட் சொன்ன சொல்லைக் காப்பாற்ற இல்லையேம்மா’ என்று சொல்லி விம்மி விம்மி அழுதாள். அவளுக்கு ஆறுதல் சொல்லி அவளைத்…

எழுத்தின் உரசல்களும் பழுதின் காரணங்களும் – ப.க.பொன்னுசாமி அவர்களின் எழுத்து

                                   மு.கவியரசன்                                            முனைவர் பட்ட ஆய்வாளர்,                                            தமிழ்த்துறை,                                            தூய சவேரியார் கல்லூரி – தன்னாட்சி                                            பாளையங்கோட்டை, திருநெல்வேலி.                                                                                  7397164133 எழுத்து பல வகைப்படும். ஒவ்வொரு எழுத்தும் தனித்துவமாக விளங்குவதற்கு தனித்துவமான தன்மைகள் அதற்குள்…

இஸுரு சாமர சோமவீர – ‘திருமதி. பெரேரா’ எனும் மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு

வணக்கம்.       'திருமதி. பெரேரா' எனும் எனது சமீபத்திய மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு அண்மையில் வெளிவந்துள்ளது. இலங்கையில், யாழ்ப்பாணத்திலுள்ள  'ஆதிரை பதிப்பகம்' இந்த சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளது.       சிங்கள இலக்கியவுலகின் நவீன தலைமுறை எழுத்தாளர்களில் ஒருவரான இஸுரு சாமர சோமவீரவை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்த முடிந்ததிலும், அவரது சிறுகதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து, அது ஒரு நூலாக வெளிவருவதையிட்டும் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.       …

வரலாற்றில் வளவனூர்

                                                         [ஆவணங்களால் அறியப்படும் அரிய வரலாறு]                 முனைவர் க. நாகராசன் ”வரலாற்றில் வளவனூர்” எனப்படும் அரிய நூலை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. லட்சுமி மூர்த்தி அவர்களால் எழுதப்பட்டு 1922- இல் சேகர் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டு கலை விளக்கப் பெட்டமாக…
ஒரு கதை ஒரு கருத்து – பாரதியாரின் ஸ்வர்ண குமாரி

ஒரு கதை ஒரு கருத்து – பாரதியாரின் ஸ்வர்ண குமாரி

  அழகியசிங்கர்             டிசம்பர் மாதம் 11ஆம் தேதி பாரதியாரின் பிறந்தநாள்.  இந்தப் பிறந்தநாளை ஒட்டி அவர் கதை ஒன்றை எடுத்துப் படிக்க வேண்டுமென்ற எண்ணம் ஏற்பட்டது.  ஸ்வர்ண குமாரி என்ற கதையை எடுத்துப் படித்தேன்.             அவர் 42 கதைகள் எழுதி உள்ளார்.  அவர் கதைகள்…

ஆல்- இன் – வொன் அலமேலு

  (14.8.1987 குங்குமம் இதழில் வந்தது. “அம்மாவின் சொத்து” எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் சிறுகதைத் தொகுப்பில் உள்ளது.)       சட்டென்று வந்த விழிப்பில் அலமேலு வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்து, மெதுவாய் நகர்ந்து சுவர்க் கெடியாரத்தில் நேரம் பார்த்தாள். மணி ஐந்து என்று…

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 22 – பாரிமுனை டு பட்ணபாக்கம்

  கதை சென்னையில் நடக்கிறது. அதுவும் பஸ்ஸில். ஊரின் "கலாச்சாரப்படி" காலங்காத்தாலேயே கடையைத் திறந்து வச்சு ஊத்திக் கொடுக்கிறவங்ககிட்டே இருந்து வாங்கிப்"போட்டுக்" கொண்டு வந்துவிட்டவான் என்று குடிமகனைப் பற்றி சக பிரயாணியான பெண் சொல்கிறாள், குடிமகனுக்கும்  அந்தப் பெண்மணிக்கும் இடையே நடக்கும் சம்பாஷணைகளில் கதை பின்னப்படுகிறது. சென்னை பாஷையில் தி. ஜா. ரவுண்டு கட்டி அடிக்கிறார். …

மொழிபெயர்ப்புக் கவிதைகள்

    மூலம்: ஆங்கிலம்  தமிழில் : ட்டி. ஆர். நடராஜன்  இனிமை  பாப் ஹிகாக்  நான் நடக்கையில் ஒரு ஆரஞ்சை உரிப்பது என் வழக்கம். ஃப்ளோரிடாவின் மணத்தை நினைவூட்டும் தோலிகளை என் கால்சட்டைப் பையில் போட்டுக் கொண்டு. சிலநேரங்களில் நாற்சந்தியில் நிற்கும்  காரை நெருங்கி ஜன்னலைத் தட்டுவேன்.  பச்சை விளக்குக்காக…

சுவேதா

               ஜனநேசன்                                                                 திருச்சியில் எறிப்படுத்தவன் தான், இரயிலின்  தாலாட்டில் இரண்டாம் வகுப்பு  குளிரூட்டியின் மதமதப்பில்  தூங்கிக் கொண்டிருந்தேன்  . ரயில் நிற்கவும் தூக்கம்  அறுந்தது. படுத்தபடியே  ஜன்னல் திரையை விலக்கினேன் ,எட்டுமணி வெயில் முகத்தைக் கிள்ளிச்   சிரித்தது. காட்பாடி வந்திருந்தது.…