Posted inகதைகள்
அஸ்திவாரம்
மு தனஞ்செழியன் “ஓடுரா...ஓடுரா.. இன்னைக்கு நம்மள பதம் பார்க்காமல் அது விடாது போலயெ” என்று பின்னங்கால் பிடறியில் பட தலைதெறிக்கும் அளவிற்கு ஓடிக்கொண்டிருந்தான் ராமு. அவனை ஒரு காவி நிற நாயொன்று துறத்தி கொண்டிருந்த்து. மாலை நேரம் என்பதால் வீதிகள் அனைத்திலும்…