Posted inகவிதைகள்
சின்னக் காதல் கதை
வசந்ததீபன் வெக்கையினால் கொதித்த இதயத்தை சற்றுக் காத்தாடக் கழற்றி வைத்தேன். பசியால் அல்லாடிய பூனையொன்று அதைக் கவ்விக்கொண்டு போய் தின்னப் பார்த்து ரப்பர் துண்டென எண்ணி குப்பையில் வீசிப் போனது. வானில் வட்டமிட்டலைந்த பருந்தொன்று அதைக் கொத்தித் தூக்கி கொத்திக் கொத்தி…