சொல்வனம் இணையப் பத்திரிகையின் 234 ஆம் இதழ் தீபாவளிச் சிறப்பிதழாக இன்று (9 நவம்பர் 2020) வெளியிடப்பட்டுள்ளது.

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 234 ஆம் இதழ் தீபாவளிச் சிறப்பிதழாக இன்று (9 நவம்பர் 2020) வெளியிடப்பட்டுள்ளது. இதை நீங்கள் https://solvanam.com/ என்ற வலைமுகவரியில் அடைந்து படிக்கலாம். இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு. கட்டுரைகள்: கர்நாடக சங்கீத உரையாடல்: விதூஷி சீதா நாராயணன் – லலிதா ராம் இராஜேந்திரனின் காதலி  - கிருஷ்ணன் சுப்ரமணியன் திருக்கோயில்களில் நவக்கிரகங்களின் அமைப்பு …
“மக்கள் கலைஞன்”: S.V. சுப்பையா

“மக்கள் கலைஞன்”: S.V. சுப்பையா

(குணச்சித்திர நடிகர் S.V. சுப்பையா அவர்களுடைய வாழக்கை மற்றும் திரைப்பயணம் குறித்த முழுமையான கட்டுரைகள் எதுவும் காணக்கிடைக்காத காரணத்தினால், அக்குறையினை நீக்கும் பொருட்டு இக்கட்டுரையை எழுதியுள்ளேன். இதிலுள்ள பல தகவல்களை S.V. சுப்பையாவினுடைய மூத்த புதல்வியிடம் நேரடியாகச் சென்று சேகரித்தேன். மேலும்…
சிலம்பும் மரபும் – நாட்டுப்புறச் சமய மரபும் சிலப்பதிகாரமும் 

சிலம்பும் மரபும் – நாட்டுப்புறச் சமய மரபும் சிலப்பதிகாரமும் 

முனைவா் த. அமுதா                                                             கௌரவ விரிவுரையாளா் தமிழ்த்துறை முத்துரங்கம் அரசினா் கலைக்கல்லூரி(தன்னாட்சி) வேலூர் – 2 damudha1976@gmail.com முன்னுரை              தமிழுக்குச் சிலப்பதிகாரமென்றோர் மணியாரம் படைத்தளித்த இளங்கோவடிகள், கற்புத் தெய்வம் கண்ணகியின் திறம் வியந்து காவியம் படைத்தாரா? அக்காலத் தமிழா்…
ஒரு கதை ஒரு கருத்து -எழில்வரதனின் ஹைப்ரீட் குழந்தை

ஒரு கதை ஒரு கருத்து -எழில்வரதனின் ஹைப்ரீட் குழந்தை

அழகியசிங்கர்  'செம்புலி வேட்டை' என்ற சிறுகதைத் தொகுப்பிலிருந்து எழில்வரதன் எழுதிய 'ஹைப்ரீட் குழந்தை' என்ற கதையைப் படித்தேன்.  இது ஒரு சிக்கலான  கதை.  அதை அனாயசமாக எழுதிச் செல்கிறார் எழில்வரதன்.              இயல்பாகவே இவர் கதைகளில் நகைச்சுவை உணர்வு அடிக்கடி தட்டுப் படுகிறது.  சுலபமாக ஒரு கதையை எடுத்துக்கொண்டு போகும் பாங்கும்…

கம்பன் காட்டும் தோள்வலியும், தோளழகும்

தயரதன்                                                             காப்பியத் தலைவனான இராமனின் தந்தையும் அயோத்தி வேந்தனுமான தயரதன் தோள்வலியைப் பார்ப்போம். குவவுத்தோள்                     அனேகமாக எல்லாக் கதாபாத்திரங்களுமே குவவுத்தோள் கொண்ட வர்களாகவே விளங்குகிறார்கள். குன்று போல் ஓங்கி வளர்ந்த திரண்ட தோள்களைக் கொண்ட தயரத னுடைய ஆணைச்சக்கரம்,…

புள்ளிக்கள்வன்

                                                                        பண்டைய இலக்கியங்களில் நண்டானது கள்வன், அலவன், ஞெண்டு எனப் பல பெயர்களில் குறிப்பிடப்படுகிறது. ஐங்குறுநூறு நண்டைக் கள்வன் எனும் பெயராலே சுட்டிக் காட்டுகிறது. சில நண்டுகளின் மீது புள்ளிகள் இருக்கும். ஆதலால் நண்டைப் புள்ளிக்கள்வன் என்னும் அடைமொழியால் ஐங்குறுநூறு…

வாழ்வே தவமாக …

(1.8.1996 குமுதம் இதழில் வந்தது. “வாழ்வே தவமாக….” எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ் – இன் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.)       தன்ராஜ் மிகுந்த உற்சாகத்துடன் பழைய சினிமாப்பாட்டு ஒன்றைச் சீழ்க்கை அடித்துக்கொண்டிருந்தான். படிப்பை முடித்ததிலிருந்து அவன் கண்டுவரும் கனவு இன்றுதான்…
A lecture and discussion in remembrance of  Prof. M.S.S. Pandian delivered by Prof. Sankaran Krishna

A lecture and discussion in remembrance of Prof. M.S.S. Pandian delivered by Prof. Sankaran Krishna

Greetings from Tamil Conscience! Tamil Conscience is conducting a lecture and discussion in remembrance of  Prof. M.S.S. Pandian delivered by Prof. Sankaran Krishna titled, "Gandhian Non-violence and Social Hierarchy: Thinking…
சாம் என்ற சாமிநாதன் – ஐம்பதாண்டு கால நட்புறவு

சாம் என்ற சாமிநாதன் – ஐம்பதாண்டு கால நட்புறவு

  திருச்சி வாசகர் அரங்கின் முதல் கூட்டம் தொடங்கி இன்று வரை தொடரும் நட்பின் இழை. சாம் மறைவு மனதைக் கடக்க வைக்கிறது. வாழ்வைக் கொண்டாட்டமாய் எடுத்துக் கொண்டு உரையாடுவத அவருக்குக் கைவந்த கலை.  திருச்சி வாசகர் அரங்கு, திருச்சி நாடகச்…

நல்ல தமிழும் இல்லை ஆங்கிலமும் இல்லை

தமிழ் மாநிலத்தில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு எத்தனை முயற்சிகள் எடுத்துக்கொண்டிருக்கிறோம். அதன் சாதனை என்ன என்று கணக்குப்போட்டுப்பார்த்து இருக்கிறோமா ? நமது.  அரசுத்துறை தமிழ் வளர்ச்சியில் சாதித்தது என்ன என்று கணக்குக்கொடுக்கமுடியுமா ? அரசு நூலத்துறைக்கு புது ப்புத்தகங்கள் வாங்குவதை ஆராய்ந்து…