Posted inகவிதைகள்
மதுராந்தகன் கவிதைகள்
மதுராந்தகன் 1. கரவொலி பெறுவதற்காகவே கத்திப் பேசினார் பேச்சாளர். எனக்குள் இருக்கும் சொற்களை வார்த்தையாகினால் உறவுகள் கூட மதிக்காது தலைவலி என்று மருத்துவமனை சென்று நீண்ட பரிசோதனைக்குப் பின் இது மூளை வளர்ச்சி உடனடியாக ஆபரேஷன் பண்ணுங்கள் இல்லையென்றால் மிகவும் துன்பப்படுவாய் என்றார்…