Posted inகவிதைகள்
ஊரடங்கு வறுமை
ரோகிணி கடந்தகால மகிழ்ச்சிகள் கரையோர மண்துகள்களாய் நினைவலைகளில் கரைந்து போக.. ஏதுமற்ற எதிர்காலமோ எதிரே நின்று, என்னைப்பார்த்து எகத்தாளமாய் சிரிக்க அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடுகின்ற, வயிற்றுக்கும் வாய்க்கும் பற்றாக்குறையாகிவிட்ட நிகழ்காலமே இப்போது எனக்கு சாத்தியமென்று என் கண்ணில்…