மாதிரி மலர்கள்

  ஜோதிர்லதா கிரிஜா   (20.2.1983 கல்கியில் வந்தது. கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் ”ஞானம் பிறந்தது” எனும்  சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. ஜெயா டி.வி.யில் அதன் தொடக்கத்தின் போது திரைப்படக் கல்லூரி இளைஞர்கள் சிலரால் நாடகமாக ஒளிபரப்பப்பட்டது.)       மீனாட்சியம்மாள் முந்திய…
தமிழவனின் நடனக்காரியான 35 வயது எழுத்தாளர் 

தமிழவனின் நடனக்காரியான 35 வயது எழுத்தாளர் 

 அழகியசிங்கர்   சமீபத்தில் நான் ஒரு சிறுகதைத் தொகுப்பைப் பலமுறை படிததுக் கொண்டிருக்கிறேன்.  எதாவது ஒரு கதையை எப்பவாவது  படிக்க வேண்டுமென்று தோன்றினால் உடனே அந்தப் புத்தகத்தில் உள்ள கதையைப் படித்து விடுவேன்.               அந்தச் சிறுகதைத் தொகுப்பின் பெயர் 'நடனக்காரியான 35 வயது எழுத்தாளர்' என்ற தமிழவன் சிறுகதைத் தொகுப்பு.             அப்படி…

ப.தனஞ்ஜெயன் கவிதைகள்

    ப.தனஞ்ஜெயன் .1.அந்த சாலையை கடக்க முடியாமல் தவித்திருந்தேன் சக மனிதர்களின் மலத்தை கையால் அள்ளிய காட்சிகளை மனதிலிருந்து நீக்கமுடியாமல் தவித்திருக்கிறேன் விடுதியில் உணவை உண்டு செரிக்காமல் தவித்திருக்கிறேன் நாம் சாப்பிட்ட எச்சில் தட்டுகளையும் சிந்திய உணவை மேசைகளில் துடைக்கும் மனிதர்களின் முகங்களைக் கண்டு வேதனை அடைந்திருக்கிறேன் பேருந்து பயணத்தில் இரவு தூங்க முடியாமல் விழித்திருக்கிறேன் பல மணி நேரம் தூங்காமல் வாகனம் ஓட்டும் ஓட்டுநரின் துயரங்களைக் கண்டு துயரமடைந்து பயணித்திருக்கிறேன் செவிலியர்களின் கரங்களில் பதிந்துபோகும் நோயாளிகளின் ரத்தங்களையும் கழிவுகளையும் பார்த்து கடந்திருக்கிறேன் அகதிகளின் ஆழமான கருத்துரிமையை அறிந்திருக்கிறேன் அவர்கள் நிலத்தின் குரலையும் கேட்டு அழுதிருக்கிறேன் இப்படி என் வார்த்தைகள்…

அற்ப சுகங்கள்

  குப்பை வாளியில் இருக்கும் நெகிழிப்பையில் சேர்ந்திருக்கும் குப்பையையுடன், இரவு தூங்கப்போகும் முன் சேரும் குப்பையைபும் சேர்த்து,  காதுகளை இழுத்து முடிந்து, தோம்பில் தள்ளிவிட்டபின் இருக்கும் சுகம் இருக்கிறதே, அடடா! நீண்ட நேரம் பல்லிடுக்கில் மாட்டிக்கொண்டு அவஸ்தைப்படுத்திய கீரைத்துணுக்கு வெளியாகிவிட்டது போன்ற…

குருட்ஷேத்திரம் 25 (யட்சனுடன் சம்வாதம் செய்த தருமன்)

    வாழ்க்கை தருவதற்கும் பிடுங்கிக் கொள்வதற்கும் அனுமதி கேட்பதில்லை. ஒவ்வொரு மனிதனும் பிறப்பால் தான் உயர்ந்தவன் என்றே நினைக்கிறான். ஏழைகளைவிட பணக்காரனே செல்வத்தைப் பற்றி அதிகம் சிந்திக்கிறான். மனிதனுக்கு அரியாசணத்தை தருவதும், கையில் திருவோடு தருவதும் வாழ்க்கை தான். மனிதன்…

குருட்ஷேத்திரம் 26 (தருமனின் வாயிலிருந்து வசைச் சொல் வந்து விழுந்தது)

    இயற்கை வம்சவிருத்திக்காகவே ஆணுக்கு பெண் மேல் மோகத்தை விதைத்தது. அரசன் காம வேட்கையிலிருந்து விடுதலையானவனாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அவனுக்கு பதினாயிரம் மனைவிமார்கள் இருந்தனர். பெண் இச்சைக்காகத்தான் உலகில் பல பாபகாரியங்கள் நடந்தேறுகிறது. நவநாகரிகம் என்ற பெயரில் சமூகம்…

கன்னித்தீவு 

                                    ஜனநேசன்       கையில் உறையும் ,முகத்தில் கவசமும்  அணிந்து செய்தித்தாளை விரித்தேன்.   தலைப்புச் செய்தியே …

சைக்கிள்

                                      வேல்விழிமோகன்   எலிப்பொந்தில் அகப்பட்டவன் போலத்தான் இருந்தான் அவன். அவனுக்கு அந்த சைக்கிள் விற்பனை…