Posted inகவிதைகள்
தோழி
அனங்கன். உதிரம் கலந்துவிட்டஇவள் உறவென்று ஏதுமில்லை...என்னுயிர் வாழ்வதற்குஇவளின்றி யாருமில்லை...தோழமை உள்ளத்தில்பால்பேதங்கள் ஏதுமில்லை..நான் இவள் தூக்கி வளர்க்காதமுதிர்ந்த முதற்பிள்ளை..பிறந்தபெருங்கடனை ஒருதாய்க்கேதீர்க்கவில்லை..தோழமைத் தாய் இவளின்கடன் தீர்க்க வழியில்லை..என்பாதையில் முள்ளெடுக்கும்என்தோழிக்கு ஈடில்லை...நன்றியென்று வார்த்தைசொல்லிஅவள் அன்பை அளக்கவில்லை..நாயாகப் பிறந்தாலும்வாலாட்ட வழியுண்டு...நன்றிகெட்ட மானிடத்தில்என்னிருப்பிலும் பிழையுண்டு..அவளுக்காக தெய்வத்தைதொழலாமா என்றொரு…