ஆண்மை-ஆணியம்-ஆண் ஆற்றல்: அம்பை கதைகள் இட்டுச்செல்லும் தூரம்

ஆண்மை-ஆணியம்-ஆண் ஆற்றல்: அம்பை கதைகள் இட்டுச்செல்லும் தூரம்

                                                                          ப.சகதேவன்   ஒரு பெண்ணியவாதப் படைப்பாளி என்ற முறையில் தனது குறுகிய பார்வையையும், அறியாமையையும் வெளிப்படுத்துகிற முறையில் அம்பை எழுதிய ஒரு தொடர், ஒரு பெண் தன் வாழ்நாளில் தனது சமையல் கட்டுக்குள்ளிருந்து எத்தனை ஆயிரம் தோசைகளைச் சுட்டிருப்பாள்…
எமிலி டிக்கின்ஸன் கவிதைகள் 21 -22

எமிலி டிக்கின்ஸன் கவிதைகள் 21 -22

  ஆங்கில மூலம் : எமிலி டிக்கின்ஸன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா மூளை வானை விட அகண்டது - 21 மூளை வானை விட அகண்டது அருகே வைத்து  விட்டால் அவை ஒன்றை ஒன்று  விழுங்கி விடும். அண்டையில் …

அணு ஆயுத யுகத்துக்கு அடிகோலிய ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் -5

  அணு ஆயுத வெடிப்புக் குளிர்ச்சி   ************************   சி. ஜெயபாரதன், B.E. (Hons), P. Eng. (Nuclear) CANADA      பேரழிவுப் போராயுதம்உருவாக்கிமனித இனத்தின்வேரறுந்துவிழுதுகள் அற்றுப் போக,விதைகளும் பழுதாகஹிரோஷிமா நகரைத் தாக்கிநரக மாக்கிநிர்மூல மாக்கியது,முற்போக்கு நாடு !நாகசாகியும்நாச…

சுயம் தொலைத்தலே சுகம்

  ஆதியோகி     "வலி உணர்தலின் உச்சம் சுயம் தொலைத்தல்" -கிலியூட்டுகிறார்கள்.   "அடிமைப்படுதலின் அவமான அடையாளம் அது" -ஆவேசமாய் முழங்குகிறார்கள்.   எனது சுயமோ, சுகமாய் கரைந்து கரைந்து காணாமலே போய் விட்டது உனது காதலில்...   நீயும்…

இது காதல் கதை அல்ல!

    கே.எஸ்.சுதாகர் சனிக்கிழமை மதியம். சாப்பாட்டு மேசையில் அப்பாவும் அம்மாவும், தமது மகனுடன் சேர்ந்து உணவருந்துவதற்காக, அவனது வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். வெளியே கார் வந்து நிற்கும் சத்தம் கேட்கின்றது. நண்பர்களுடன் சுற்றிவிட்டு வந்திருந்தான் மகன். கொஞ்சம் பதட்டமாகவும் இருந்தான்.…
இந்திரன் சிறப்புரை:   திராவிட சிற்பங்களும் அதன் அழகியலும்   

இந்திரன் சிறப்புரை:   திராவிட சிற்பங்களும் அதன் அழகியலும்   

             அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் தமிழக படைப்பாளி, மொழிபெயர்ப்பாளர், ஆய்வாளர்                                                இந்திரன்  சிறப்புரை:   திராவிட சிற்பங்களும் அதன் அழகியலும்      தமிழகத்தின் கலை விமர்சகர், கவிஞர்,  மொழிபெயர்ப்பாளர் இந்திரன்,  2011 ஆம் ஆண்டுக்கான  இந்திய…
கனடியபத்திரிகைகளில் வெளிவந்து நூல்வடிவம் பெற்ற சில ஆக்கங்கள்

கனடியபத்திரிகைகளில் வெளிவந்து நூல்வடிவம் பெற்ற சில ஆக்கங்கள்

    சுலோச்சனா அருண்     கனடிய தமிழ் இலக்கியத்திற்கு அணி சேர்க்கும் வகையில் இதுவரை தொடராக வெளிவந்த புதினங்கள் பல, நூல் வடிவம் பெற்றிருக்கின்றன. தமிழில் வெளிவரும் ஆக்கங்கள் நூல் வடிவம் பெறுகின்றன என்றால், அவை தமிழ் இலக்கியத்திற்கு…
தற்காலத்தில் நூல் வெளியீட்டு நிகழ்வுகள் பற்றியதான ஒரு பகிர்வு

தற்காலத்தில் நூல் வெளியீட்டு நிகழ்வுகள் பற்றியதான ஒரு பகிர்வு

    த. நரேஸ் நியூட்டன் காலம் காலமாக பல்வேறு வகையான வெளியீடுகள் வெளியீட்டு நிகழ்வுகள் மூலமாக பல்வேறு எழுத்தாளர்களால் மேற்கொள்ளப்படுகின்றன. முழு நீளத் திரைப்படம், குறுந்திரைப்படம், இசைகலந்த பாடல்கள், சிறுகதைகள், நாவல்கள், கவிதைத் தொகுப்புகள் மற்றும் கட்டுரைகள் என்று வெளியீடுகளையும்…
அன்பைப் பரிமாறும் தினம் காதலர்களுக்கு மட்டும்தானா?

அன்பைப் பரிமாறும் தினம் காதலர்களுக்கு மட்டும்தானா?

  குரு அரவிந்தன்   வெலன்ரைன் தினம் என்பது உலகம் முழுவதிலுமுள்ள மக்கள் பலராலும் பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி கொண்டாடப்படும் ஒரு கொண்டாட்ட நாளாகும். பொதுவாக அன்பைப் பரிமாறும் தினமாக இதை எடுத்துக் கொள்வதால், ‘அன்பைப் பரிமாறும் நாள்’…