Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
சொல்வனம் இணையப் பத்திரிகையின் 265 ஆம் இதழ்
அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 265 ஆம் இதழ் இன்று (27 ஃபிப்ரவரி 2022) வெளியிடப்பட்டது. இதழைப் படிக்க இந்த வலைத்தளத்திற்குச் செல்லவும்: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: மரபணு திடீர்மாற்ற நோய்க்கான மரபணு சிகிச்சையின் தற்போதைய நிலை - சுவேக்பாலா நந்தனாரைத் தொழுத கைகள் நம்மைத் தொழுமா? – உருத்திரன் இளங்கோ பிரபஞ்சமே சோதனைக்கூடமாய்: சாந்தூ குர்னானி – இந்தியாவின் பெண் சாதனையாளர்கள் பற்றி ஸ்பாரோ ஆவண அமைப்பு வெளியிடும் கையேடுகளில் அடுத்த பாகம் முன்னணிப் பெண் விஞ்ஞானிகள் – பாரதி பட் (ஸ்பாரோ கையேடுகள்) நவகைலாயங்கள் – லதா குப்பா பொன்மான் - பானுமதி ந.…