Posted inகதைகள்
குரல்
ஜனநேசன் கொரோனாவுக்கு முந்திய காலம். 2௦19 மார்கழியில் ஒரு காலையில் நான் குளியலறையில் இருந்தேன்; படுக்கையில் கைப்பேசி ஒலித்துக் கொண்டேயிருந்தது . அணைந்து மறுநிமிடம் மீண்டும் ஒலித்தது. காலைநேர கைப்பேசி அழைப்பென்றால் துக்கச்செய்தியின் படபடப்பு தொற்றிக் கொள்கிறது.…