Posted inஅரசியல் சமூகம்
குழு பாலியல் உறவும் சமூகக் கேடுகளும்
அழகர்சாமி சக்திவேல் கடவுள் யார் என்பதில் தொடங்கி, பல விசயங்களில், உலகில் உள்ள அனைத்து மதங்களும், ஒன்றோடொன்று அடித்துக் கொண்டாலும், சில விசயங்களில், அந்த அனைத்து மதங்களும், ஒருமித்த கருத்துக்கள் கொண்டு இருக்கின்றன. அப்படிப்பட்ட விசயங்களில் ஒன்றுதான், திருமண பந்தம்…