Posted inகவிதைகள்
சத்தியத்தின் நிறம்
குமரி எஸ். நீலகண்டன் எரி தணலில் எஞ்சிய கரியை கரைத்தேன் கரைத்தேன் சுவரில் காந்தியை வரைந்து…. உண்மை மக்களின் பார்வையில் உறையட்டும் என்று.. காந்தி சிகப்பாக தெரிந்தார் தணல் இன்னமும் கரியில் கனன்று கொண்டே இருந்தது. …