Posted inகவிதைகள்
‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
(1) புகைப்படத்தில் உருண்டுகொண்டிருக்கும் கண்ணீர்த்துளி அந்தவொரு புகைப்படத்தில் உருளக் காத்திருக்குமொரு கண்ணீர்த்துளி உண்மையில் பெரிய கதறலாகாது போயிருக்கும் சாத்தியங்களே அதிகம். அது உண்மையான கண்ணீர்த்துளிதானா என்பதே சந்தேகம்..... இரண்டாந்தோலாகிவிட்ட பாவனைகளில் இதுவும் ஒன்றாயிருக்கலாம்; அல்லது இருமியபோது கண்ணில் துளிர்த்திருக்கலாம்;…