Posted inகவிதைகள்
கவிதை
ரோகிணி கனகராஜ் பிரபஞ்சத்தின் வாசலென கிடக்கிறது பூமி... வாசல் கூட்டி சுத்தம் செய்கிறது காற்று... வாளிநீரென மழைநீர் தெளிக்கிறது வானம்... உதிர்ந்த பூக்கள் காற்றோடு ஓடிவந்து கோலம் போடுகின்றன... பார்த்து பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறான்…