சி.ஜெயபாரதன் அணுசக்தி அனுபவங்கள்

Inbox அணு விஞ்ஞானி சி.ஜெயபாரதன், இந்திய அணுசக்தித் துறையில் 27 ஆண்டுகள் பணியாற்றிவிட்டு, கனடாவுக்குக் குடிபெயர்ந்து சென்றார். கனடா எந்த வகையில் சிறந்தது என்பதைத் தம் அனுபவங்களின் வாயிலாக விளக்குகிறார். சி.ஜெயபாரதன் அணுசக்தி அனுபவங்கள் - பகுதி 7  https://youtu.be/orCYhPOYouo Attachments…

பாவண்ணனின்  நயனக்கொள்ளை

எஸ்ஸார்சி  பாவண்ணனின் ’நயனக்கொள்ளை’  சிறுகதைதொகுப்பு சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.  தொகுப்பில் ஒன்பது சிறுகதைள். பாவண்ணனின் சிறுகதைகள் எப்போதும் ஒரு குறு நாவலுக்கு அருகில் போய் நிற்கும். பாவண்ணன் சிறுகதை எழுதுபாணி அது. பின் அட்டையில் பாவண்ணனின் படம்  புன் சிரிப்போடு. அவரின்…

நிலவில் மனிதர் தங்கும் குடியிருப்புக் கூடங்கள் வடிப்பதில் எதிர்ப்படும் பொறியியல் சவால்கள்

நிலவில் மனிதர் தங்கும் குடியிருப்புக் கூடங்கள் வடிப்பதில் எதிர்ப்படும் பொறியியல் சவால்கள் Posted on August 4, 2019 நிலாக் குடியிருப்புக் கூடம் சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++++++ நீல் ஆர்ம்ஸ்டிராங் நிலவில்கால் வைத்துநாற்பது ஆண்டுகள் கடந்துநாசா, ஈசா, சைனா,இந்தியா…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 295 ஆம் இதழ்

ன்புடையீர்,                                                   28 மே 2023      சொல்வனம் இணையப் பத்திரிகையின் 295 ஆம் இதழ், 28 மே, 2023 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு. கட்டுரைகள்: துவாரம் மங்கத்தாயாரு -அம்பை (நேர்காணல்; கட்டுரை) ஆழி -கலைச்செல்வி காற்றில் கலக்கும் பேரோசை - உத்ரா அன்று செயலழிந்தல மருபொழுது – வித்யா அருண் முன்னூறாவது இதழ்: புதிய எழுத்துகளும் புது புத்தகங்களும் -பதிப்புக் குழு அறிவிப்பு காடுகள் மலைகள் தேவன் கலைகள் - லோகமாதேவி தென்னேட்டி ஹேமலதா - காத்யாயனி வித்மஹே (தமிழில்: ராஜி ரகுநாதன்) தெலுங்கு புதினங்களில் பெண்கள் தொடர் -17 ஆம் அத்தியாயம் தந்த்ரா: இந்து மதத்தின் ஆதார ஸ்ருதி – 3 – ஷாராஜ் வியாகூலத்திற்கான மரபணுவை (Anxiety Gene) அழிப்பது இனி சாத்தியமே!? – சத்யா G.P. கதைகள்: வெத்தலப்பட்டி – தெரிசை சிவா மாணாக்கன் – செகாவ் (தமிழாக்கம்: சிவா கிருஷ்ணமூர்த்தி) தேவை ஒரு தந்தை - அமர்நாத் குறுநாவல்கள் மார்க் தெரு கொலைகள் -3 - எட்கர் ஆலன் போ (தமிழாக்கம்: பானுமதி ந. ) 1/64 நாராயண முதலி தெரு – 4 - சித்ரூபன் நாவல்கள்: அதிரியன் நினைவுகள் -14 –மார்கரெத் யூர்செனார் (ஃப்ரெஞ்சு – தமிழாக்கம்: நா. கிருஷ்ணா) மிளகு அத்தியாயம் நாற்பத்தாறு - இரா. முருகன் உபநதிகள் – ஏழு -அமர்நாத் தெய்வநல்லூர் கதைகள்- 3 – ஜா. ராஜகோபாலன்…
எப்போதும் சாத்தி கிடக்கும் வீடு

எப்போதும் சாத்தி கிடக்கும் வீடு

கோவிந்த் பகவான் அது ஒரு வீடு உட்தாழ்ப்பாளிட்டு எப்போதும் சாத்தி  ஜன்னல் மட்டும் திறந்தே கிடக்கும் அது துர் சக்திகள் வெளியேறும் மார்க்கம் என எல்லோராலும் பரவலாக பேசப்பட்டு நம்பப்பட்டது அதனருகில் சென்றவர்கள் யாரும் திரும்பியதில்லை மனிதர்கள் வாழ்ந்ததற்கான எவ்வித அடையாளமுமற்று…
திருமதி.மீனாட்சி சுந்தரமூர்த்தி எழுதிய அயல்வெளிப் பயணங்கள் நூல் திறனாய்வு

திருமதி.மீனாட்சி சுந்தரமூர்த்தி எழுதிய அயல்வெளிப் பயணங்கள் நூல் திறனாய்வு

கவிஞர்.திரு.அரங்க.அருள்ஒளி மனிதனின் சிறந்த கண்டுபிடிப்பு புத்தகம். இது உலகின் அதிமுக்கியமான கண்டுபிடிப்புகளை தந்த ஐன்ஸ்டீனின் கண்டுபிடிப்பு. ஆனால், புத்தகங்கள் ஒரு வாசகனுக்கு உள்ளே கண்டெடுக்கக் கூடியவைகள் ஏராளம். தனிமனிதன் வாழ்க்கையை, சமூகத்தின் வாழ்வியலை மாற்றி புரட்சியை மறுமலர்ச்சியை உருவாக்கி வரலாற்றை வடிவமைக்கும்…
பாழ்நிலம்

பாழ்நிலம்

கோவிந்த் பகவான் ஓர் ஊழிக்காலத்தின் இறுதியில் பெய்த மழையொன்றில் நனைந்த பறவை அடுத்த ஊழிக்காலத்தில் சிறகுலர்த்திய போது  அதன் ஈரம் தோய்ந்த இறகுதிர புவியின் மீதான பாரம் கூடி விசை செயலிழக்கிறது பறவையினால் சபிக்கப்பட்ட பாழ்நிலமென இப்பெருங்கோள் ஏதோவொரு காலத்தில் பெயர்…
நாவல் தினை- பதினைந்தாம் அத்தியாயம்.  மத்தியாங்கம் CE 300

நாவல் தினை- பதினைந்தாம் அத்தியாயம். மத்தியாங்கம் CE 300

இரா முருகன் மருத்துவர் நீலன் தர்மனார் தினசரி வாழ்க்கை ராஜநர்த்தகியின் வனப்புள்ள குதம் பற்றிய கவலைகளில் ஆழ்ந்திருக்கக் கடந்து போன தை மாதம் தைப்பொங்கலுக்கு அடுத்த வாவு நாளில் அவரைத் தேடி ஒரு யவனன் வந்தான். நல்ல உயரமும் தீர்க்கமான நாசியும்…
சகி

சகி

ஸிந்துஜா சாந்தி எல்லாச் சத்தங்களையும் கேட்டுக் கொண்டு படுத்திருந்தாள். முன்பு படுக்கும் போது போட்டுக் கொள்வதற்கு என்றிருந்த பாயும் கிழிந்து விட்டதால் வெறும் தரையில் படுத்துக் கொண்டிருந்தாள். மண் தரையில் ஊர்ந்து சென்ற எறும்பு ஒன்று அவள் காலைப் பதம் பார்த்து…

நியூட்டன் இயக்கும் பிரபஞ்சம்

சி. ஜெயபாரதன், கனடா சூரிய மண்டலத்தில்பூமி, நிலாகடல், காற்று, கதிர்க்கனல்,புல்லினம், உயிரினம், புள்ளினம்,மானிடம் அனைத்தும்காரண நிகழ்ச்சி.ஆரம்பம் உள்ள நிகழ்வுகள்.இறுதி முறிவுஎந்திராப்பி முடிவு.அதுவின்றிஎதுவும் இயங்காது !அண்ட சராசரங் களைதொட்டிலில்ஆட்டுவது அன்னை.முற்பிறப்புஇருந்தால்தான்இப்பிறப்புநிகழும்.இறப்பில் முடியும்இப்பிறப்பு.ஆன்மாவுக்குபிற்பிறப்பு உள்ள தெனஞானிகள் கூறுவர்.முற்பிறப்பு, இப்பிறப்புபிற்பிறப்புசூரிய குடும்ப மானிடசுழற்சி !அணுவோ, அண்டமோ,…