முள்வேலிப் பூக்கள்

author
0 minutes, 1 second Read
This entry is part 1 of 19 in the series 25 ஜூன் 2023

கோவிந்த் பகவான்

வேலி சலசலக்க

முன் விரைந்தோடுகிறது ஓர் அணில்

அதன் அடியொற்றி பின் துரத்துகிறது

மற்றொன்று

வெட்கம் நனைந்த முள்வேலியெங்கிலும்

படர்ந்திருக்கிறது

அன்றலர்ந்த பூக்கள்.

     -கோவிந்த் பகவான்

Series Navigationஆதியோகி கவிதைகள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *