Posted inகவிதைகள்
இடம்
ஆர் வத்ஸலா சேர்த்து வைத்திருக்கிறேன் மூன்று வருடங்களாக தீபாவளிக்கு பொங்கலுக்கு உன் பிறந்த நாளுக்கு என் பிறந்த நாளுக்கு நமது மணநாளுக்கு எப்போதும் போல் நம்மிருவருக்கும் உடைகள் வாங்கித் தனித் தனி பெட்டிகளில் அவை நிரம்புவதற்குள் வந்து விடுவாய் நீ எனக்குத்…