Posted inஇலக்கியக்கட்டுரைகள்
பாவண்ணனின் நயனக்கொள்ளை
எஸ்ஸார்சி பாவண்ணனின் ’நயனக்கொள்ளை’ சிறுகதைதொகுப்பு சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. தொகுப்பில் ஒன்பது சிறுகதைள். பாவண்ணனின் சிறுகதைகள் எப்போதும் ஒரு குறு நாவலுக்கு அருகில் போய் நிற்கும். பாவண்ணன் சிறுகதை எழுதுபாணி அது. பின் அட்டையில் பாவண்ணனின் படம் புன் சிரிப்போடு. அவரின்…