மாசற்ற ஊழியன்

மாசற்ற ஊழியன்

உஷாதீபன் அரியணையில் வீற்றிருந்தார் பஞ்சலிங்க மகாராஜா. என்ன ஒரு கம்பீரம்? மனிதனின் உண்மையான இருப்பும், அர்ப்பணிப்பும், நேர்மையும் அவனை உயரத்திற்குக் கொண்டு செல்லும் என்பது எத்தனை சத்தியமான உண்மை. வாழ்விலேயே முதன் முறையாக ஒரிஜினலாக இப்போதுதான் தான் சரியான இடத்தை அடைந்திருப்பதாகத்…
நிறைவு

நிறைவு

பா. ராமானுஜம் பந்தலிலேயே நின்றுவிட்டேன்.'நான் இங்கேயே இருக்கிறேன்,நீ போய்ப் பார்த்துவிட்டு வா.''என்ன ஜென்மமோ! ஆனால்இது ஒன்றுதான் நிஜம் –மெய்யுறுதி,'கடிந்துகொண்டே உள்ளே சென்றாள்அந்த வேதாந்தி.மூப்பு, இறப்பு இரண்டுமேஎனக்கு ஒவ்வாதவை.உரமிழந்த உடலாகட்டும்,உயிரற்ற உடலாகட்டும்,இரண்டுமே என்னைஅருவருக்க வைக்கின்றன. 'ஆகிவிட்டதா?' என்றார்.என்னது ஆகிவிட்டதா?குழப்பத்துடன் 'இல்லை' என்றேன்.'அப்ப வாங்க,…
வளவ துரையன் – இலக்கியச் செயல்பாடுகளில் இவர் ஒரு தீராநதி.

வளவ துரையன் – இலக்கியச் செயல்பாடுகளில் இவர் ஒரு தீராநதி.

கோ. மன்றவாணன் - “நீர்வழிப்படும் புணை” என்னும் ஆவணப்படம், எழுத்தாளர் வளவ. துரையனின் வாழ்க்கையை விவரிக்கிறது அதில் அவரின் மனைவி சொல்கிறார்.“எங்களுக்குக் கல்யாணம் ஆகி 50 வருஷங்கள் ஆவுது. கல்யாணம் ஆனப்போ… எனக்கு முதல் மனைவி தமிழ்தான். அப்புறம்தான் எல்லாமும்னு சொன்னார்.…
நான் எனதாகியும் எனதல்லவே!

நான் எனதாகியும் எனதல்லவே!

பிரகாஷ் தேவராஜு . 'நான்' நேசிக்கின்றேன் ….'என்' நண்பர்களை'என்' குடும்பத்தை'என்' மக்களை'என்' நாட்டை'என்' உலகத்தை'என்' பிரபஞ்சத்தை பிரபஞ்ச வெளியில் பறந்த பின்னரே உணர்கின்றேன்… 'நான்' நேசித்த யாவும் எனதில்லை.'நான்' அவற்றினுள்ளே -கலந்து போன கலவையாய், கரைந்து போன கரைசலாய்.கண் காணும் காட்ச்சித்துளியை…
நில் மறதி கவனி

நில் மறதி கவனி

மனோகர் மைசூரு நான் இன்னும் அரை மணியில் என் அப்பாவின் நண்பர் டாக்டர் மதிவாணன் வீட்டில் இருக்கவேண்டும். எதற்காக என்று கேட்கிறீர்களா?. முதலில் அவரிடம் என் பிரச்சனையை பகிர்ந்து விட்டு உங்களிடம் வருகிறேன். ஒன்பதரைக்கு அவர் வீட்டில் உள்ள மதி மனநல…

நாவல்  தினை              அத்தியாயம் பதினான்கு     CE 300 பொது யுகம் 300

  நாவல்  தினை              அத்தியாயம் பதினான்கு     CE 300                                                                                                பொது யுகம் 300 வழி மறந்த கடைசிப் பறவை வீடு திரும்பும் பின் அந்திப் பொழுதில் இந்தப் பெண்கள் திரும்பினார்கள்.   இலுப்பெண்ணெய்…

பகுப்புமுறைத் திறனாய்வினடிப்படையில் குரு அரவிந்தனின் சிறுகதைகள்

முகம்மது நூர்தீன் பாத்திமா றிஸாதா (சிறுகதைத் திறனாய்வுப் போட்டியில் முதற்பரிசு பெற்ற கட்டுரை) குரு அரவிந்தன் அவர்கள் சமகாலத்து புலமை பெற்ற எழுத்தாளர்களில் ஒருவர். தமிழ் இலக்கிய படைப்புக்களில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்தவர் என்பதோடு பல துறைகளிலும் சிறந்து…

இடைவெளி 

ஸிந்துஜா  எதிராஜ் பரீட்சை முடிந்து ஒரு வார லீவில் ஊருக்கு வந்திருந்தான். வந்தது முதல் வீட்டில் கால் தரிக்கவில்லை என்று  கனகவல்லி   கணவனிடம் புகார் செய்தாள். முதல் நாள் 'பிரென்ட்சோட ஓட்டல்ல சாப்பிட்டு விட்டு வந்தேன்' என்று அவனது அம்மாவின் வயிற்றெ…

காற்றுவெளி வைகாசி இதழ்

வணக்கம்,காற்றுவெளி வைகாசி இதழ் தங்கள் பார்வைக்கு வருகிறது.அனைத்துப்படைப்பாளர்களுக்கும் எமது நன்றி.இதழின் படைப்பாளர்கள்:        கவிதைகள்:        பிரான்சிஸ் திமோதிஸ்        பாரியன்பன் நாகராஜன்        கவிஞர் சாய்சக்தி சர்வி பொள்ளாச்சி …

நிழலின் இரசிகை

செ.புனிதஜோதி அண்டைவீட்டுக்காரியின் பால்கனியை என் சாளரத்தின் வழியே இறக்கிப்போட்டு விளையாடுகிறது நிழல் தொட்டிச்செடியில் அசைந்தாடும் மலர்கள் கொடிகயிற்றோடு உறவாடும் உடைகள் கூண்டுகிளியென என் வரவேற்பறையில். நிஜத்தை நிழற்படம் எடுத்து ஒட்டிக்கொண்டிருக்கிறது ஒளிப்படக்காரனாய் அவர்கள் என் வீட்டிற்குள்ளிருந்துதான்  அவர்கள்  வீட்டிற்குள் செல்கிறார்கள்  அன்னியர்கள்…