Posted inஅறிவியல் தொழில்நுட்பம்
புதிரான ஈர்ப்பு விசையும், புலப்படாத கருந்துளையும் !
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா சூரிய மண்டலத்தின்சூழ்வெளிக் காலப் பின்னலில்பம்பரங்கள்சுற்றிவரும் விந்தை யென்ன ?நீள் வட்ட வீதியில்அண்டங்கள் தொழுதுவரும்ஊழ்விதி என்ன ?கோள்கள் அனைத்தும்ஒருதிசை நோக்கிஒழுங்காய்ச் சுழல்வ தென்ன ?ஒரே மட்டத்தில் அண்டக் கோள்கள்பரிதி இடுப்பில்கரகம் ஆடுவ தென்ன ?யுரேனஸ்…