பிடிபடாத தழுவுதல்

பிடிபடாத தழுவுதல்
This entry is part 8 of 8 in the series 19 ஜனவரி 2025

ரவி அல்லது.

தாவித் திமில்

பிடித்து.

தட்டுத் தடுமாறி

விடாது இழுத்து.

தலை குப்புற

விழ வைத்து.

கிழித்து இரத்தம்

பீறிட

கிறுக்காக்கி

எகிறிக் கொண்டே

இருக்கிறது

இந்த

எண்ணங்கள்

எப்பொழுது

பிடிபடாமல்

ஓடி.

***

ரவி அல்லது.

ravialladhu@gmail.com

***

Series Navigationபோகி

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *